பெஞ்சமின் நெத்தனியாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஞ்சமின் நெத்தனியாகு
Photo of Netanyahu, in suit and tie, facing forwards
2019-இல் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
13 சூன் 2021
பிரதமர் நெப்தாலி பென்னெட்
முன்னவர் யாயிர் லாபிட்
பதவியில்
16 சனவரி 2006 – 6 ஏப்ரல் 2009
பிரதமர் எகுத் ஒல்மெர்ட்
முன்னவர் அமிர் பெரேரிட்ஸ்
பின்வந்தவர் சிப்பி லிவினி
பதவியில்
3 பிப்ரவரி 1993 – 18 சூன் 1996
பிரதமர் இட்சாக் ரபீன்
சிமோன் பெரெஸ்
முன்னவர் இட்ஸ்சாக் சமிர்
பின்வந்தவர் சிமோன் பெரெஸ்
9வது இஸ்ரேலியப் பிரதமர்
பதவியில்
31 மார்ச்சு 2009 (2009-03-31) – 13 சூன் 2021 (2021-06-13)
குடியரசுத் தலைவர் சிமோன் பெரெஸ்
ரெவுவென் ரிவ்லின்
மாற்றுப் பிரதமர் பென்னி கான்ட்ஸ் (2020–21)
முன்னவர் எகுத் ஒல்மெர்ட்
பின்வந்தவர் நெப்தாலி பென்னெட்
பதவியில்
18 சூன் 1996 (1996-06-18) – 6 சூலை 1999 (1999-07-06)
குடியரசுத் தலைவர் இசெர் வைஸ்மேன்
முன்னவர் சிமோன் பெரெஸ்
பின்வந்தவர் எகுத் பாரக்
லிகுட் கடசியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 திசம்பர் 2005 (2005-12-20)
முன்னவர் ஏரியல் சரோன்
பதவியில்
3 பெப்ரவரி 1993 (1993-02-03) – 6 சூலை 1999 (1999-07-06)
முன்னவர் இட்ஸ்சாக் சமிர்]]
பின்வந்தவர் ஏரியல் சரோன்
அமைச்சர் பதவிகள்
தனிநபர் தகவல்
பிறப்பு 21 அக்டோபர் 1949 (1949-10-21) (அகவை 74)
டெல் அவிவ், இஸ்ரேல்
அரசியல் கட்சி லிகுட் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
 • மிரியம் வெய்ஸ்மென்
  (தி. 1972; ம.மு. 1978)
 • பெலுர் கேட்ஸ்
  (தி. 1981; ம.மு. 1984)
 • சாரா பென்-ஆர்ட்ஸ்சி நெதன்யாகு (தி. 1991)
பிள்ளைகள் 3
பெற்றோர் பென்சன் நெதன்யாகு- டெசில்லா செகல்
படித்த கல்வி நிறுவனங்கள்
பணி அரசியல்வாதி, எழுத்தாளர், பொருளாதார ஆலோசகர் மற்றும் சந்தை நிர்வாகி
அமைச்சரவை
 • 27-வது இஸ்ரேலிய அமைச்சரவை
 • 32-வது அமைச்சரவை
 • 33-வது அமைச்சரவை
 • 34-வது அமைச்சரவை
 • 35-வது அமைச்சரவை]
கையொப்பம்
இணையம் www.netanyahu.org.il/en/ இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
படைத்துறைப் பணி
பட்டப்பெயர்(கள்) Bibi [1]
கிளை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்
பணி ஆண்டுகள் 1967–1973
தர வரிசை கேப்டன்
படையணி செயரெட் மட்கால்
சமர்கள்/போர்கள் யோம் கிப்பூர் போர்

பெஞ்சமின் நெத்தன்யாஹு (Benjamin Netanyahu; எபிரேயம்: בנימין "ביבי" נתניהו‎; பிறப்பு 21 ஒக்டோபர் 1949) என்பவர் இஸ்ரேல் பிரதமர் ஆவார். அவர் லிகுட் கட்சியின் தலைவராக பணியாற்றுகிறார். பெஞ்சமின் நெத்தனியாகு இஸ்ரேலில் பிறந்த முதலாவது இஸ்ரேலியப் பிரதம மந்திரி ஆவார். இவர் டெல் அவிவ் நகரத்தின் மதச்சார்பற்ற யூதப் பெற்றோருக்குப் பிறந்தார்.[2][3]இவர்மார்ச் 31, 2009 முதல் 12 சூன் 2021 முடிய 5 முறை இஸ்ரேலிய பிரதமராக இருந்தார். [4]

உசாத்துணை[தொகு]