பிறையன் சிமித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறையன் சிமித்
Brian P Schmidt
வானியலுக்கான ஷா பரிசுடன் பிறையன் சிமித் (2006)
பிறப்புபெப்ரவரி 24, 1967
மொன்டானா, ஐக்கிய அமெரிக்கா
கல்வி கற்ற இடங்கள்அரிசோனா பல்கலைக்கழகம் (1989), ஹார்வர்டு பல்கலைக்கழகம் (1993)
ஆய்வு நெறியாளர்ராபர்ட் கிர்ஷ்னர்
விருதுகள்ஷா பசிசு (2006)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2011)
குறிப்புகள்
"FACTBOX-Nobel physics prize winners", Reuters News, 4 October 2011.

பிறையன் பி. சிமித் (Schmidt, பிறப்பு: பெப்ரவரி 24, 1967) ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழக வானியற்பியலாளரும், இயற்பியல் பேராசிரியரும் ஆவார். இவர் இவர் சுப்பர்நோவா வகை 1 என்ற விண்மீன் வெடிப்பை ஆராய்ந்தமைக்காக அறியப்படுகிறார். பேரண்டம் விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தமைக்காக இவருக்கும் சோல் பெர்ல்மட்டர், மற்றும் அடம் ரீஸ் ஆகியோருக்கும் 2006 ஆம் ஆண்டுக்கான வானியலுக்கான ஷா பரிசும், 2011 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசும் பகிர்ந்தளிக்கப்பட்டன[1].

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nobel physics prize honours accelerating Universe find". பிபிசி. அக்டோபர் 4, 2011. http://www.bbc.co.uk/news/science-environment-15165371. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறையன்_சிமித்&oldid=3287865" இலிருந்து மீள்விக்கப்பட்டது