உள்ளடக்கத்துக்குச் செல்

வூல்ப்காங் பவுலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வூல்ப்காங் என்ஸ்டு பவுலி
பிறப்புவூல்ப்காங் என்ஸ்டு பவுலி
(1900-04-25)25 ஏப்ரல் 1900
வியன்னா
இறப்பு15 திசம்பர் 1958(1958-12-15) (அகவை 58)
சூரிச்
குடியுரிமைஆஸ்த்ரியா
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
சுவிட்சர்லாந்து
துறைகருத்தியற்பியல்
பணியிடங்கள்University of Göttingen
University of Copenhagen
University of Hamburg
ETH Zurich
Institute for Advanced Study
கல்வி கற்ற இடங்கள்லுட்விக் மேக்சிமிலியன்சு பல்கலைக்கழகம்
ஆய்வேடுAbout the Hydrogen Molecular Ion Model[1] (1921)
ஆய்வு நெறியாளர்ஆர்னால்டு சாமர்பெல்டு
ஏனைய கற்கை ஆலோசகர்கள்மேக்சு பார்ன் [சான்று தேவை]
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்
அறியப்படுவது
தாக்கம் 
செலுத்தியோர்
பின்பற்றுவோர்Ralph Kronig[சான்று தேவை]
விருதுகள்
குறிப்புகள்
His godfather was Ernst Mach. He is not to be confused with Wolfgang Paul, who called Pauli his "imaginary part",[3] a pun with the imaginary unit i.

வூல்ப்காங் பவுலி (Wolfgang Pauli; 25 ஏப்ரல் 1900 – 15 திசம்பர் 1958), ஆத்திரிய நாட்டிலுள்ள வியன்னாவில் பிறந்தவர்; குவாண்டம் இயற்பியலின் முன்னோடிகளுள் ஒருவரான பவுலி ஒரு கருத்தியற்பியல் அறிஞர் ஆவார். அவரது பெயரில் வழங்கப்படும் பவுலி தவிர்ப்புத் தத்துவத்தைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1945-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 கணித மரபியல் திட்டத்தில் வூல்ப்காங் பவுலி
  2. Dazinger, Walter (27 January 2014). "Preisträger" (PDF) (in German). Institut für Angewandte Synthesechemie, Vienna, Austria: Die Ignaz-Lieben-Gesellschaft Verein zur Förderung der Wissenschaftsgeschichte. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 January 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Gerald E. Brown and Chang-Hwan Lee (2006): Hans Bethe and His Physics, World Scientific, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-256-610-4, p. 338
"https://ta.wikipedia.org/w/index.php?title=வூல்ப்காங்_பவுலி&oldid=2962814" இலிருந்து மீள்விக்கப்பட்டது