ஜொகன்னஸ் ஸ்டார்க்
ஜொகன்னஸ் ஸ்டார்க் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 15, 1874 Schickenhof, ஜெர்மன் பேரரசு |
இறப்பு | 21 சூன் 1957 Traunstein, மேற்கு செருமனி | (அகவை 83)
தேசியம் | செருமனி |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | University of Göttingen Technische Hochschule, Hannover Technische Hochschule, Aachen University of Greifswald University of Würzburg |
கல்வி கற்ற இடங்கள் | மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | Eugen von Lommel |
அறியப்படுவது | ஸ்டார்க் விளைவு |
விருதுகள் | Matteucci Medal (1915) இயற்பியலுக்கான நோபல் பரிசு[1] (1919) |
ஜொகன்னஸ் ஸ்டார்க் (Johannes Stark) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். மின் புலத்தில் நிலமாலை வரி பிளவு படுவதை (ஸ்டார்க் விளைவு) கண்டுபிடித்தமைக்கும், கால்வாய்க் கதிர்களில் டாப்ளர் விளைவுகளைக் கண்டுபிடித்தமைக்கும் இவருக்கு 1919 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "The Nobel Prize in Physics 1919". 10 ஏப்ரல் 2016 அன்று பார்க்கப்பட்டது.