எர்னஸ்ட் லாரன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எர்ன்ஸ்ட் லாரன்சு
Ernest Lawrence.jpg
எர்ன்ஸ்ட் லாரன்சு
பிறப்பு ஆகத்து 8, 1901(1901-08-08)
கான்டன், தெற்கு டகோடா
இறப்பு ஆகத்து 27, 1958(1958-08-27) (அகவை 57)
பலோ அல்டோ, கலிஃபோர்னியா
வாழிடம் அமெரிக்கா
தேசியம் அமெரிக்கக் குடிமகன்
துறை இயற்பியல்
பணியிடங்கள் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
யேல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் தெற்கு டகோடா பல்கலைக்கழகம்
மின்னசொட்டா பல்கலைக்கழகம்
யேல் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர் வில்லியம் ஃப்ரான்சிஸ் கிரே சுவான்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்
எட்வின் மாக்மில்லன்
சியென்-ஷியுங் வு
மில்டன் எஸ். லிவிங்சுடன்
கென்னத் ராஸ் மெகென்சீ
அறியப்படுவது சுழற்சியலைவி கண்டுபிடிப்பு
மன்காட்டன் திட்டம்
விருதுகள் எலியட் கிரெஸ்ஸான் பதக்கம் (1937)
ஹியூக்சு பதக்கம் (1937)
இயற்பியலில் காம்ஸ்டாக் பரிசு (1938)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1939)
Medal for Merit (1946)
Officer de la Legion d'Honneur (1948)
பாரடே பதக்கம் (1952)
என்ரிக்கோ ஃபெர்மி விருது (1957)
சில்வானசு தாயெர் விருது (1958)
கையொப்பம்

எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்சு (Ernest Orlando Lawrence, ஆகஸ்ட் 8, 1901 - ஆகஸ்ட் 27, 1958) ஓர் அமெரிக்க அறிவியலறிஞர் ஆவார். இவர் சுழற்சியலைவியைக் கண்டறிந்ததற்காக 1939 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்,[1] யுரேனிய ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் முறையைக் கண்டறிந்ததற்காகவும், அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Nobel Prize in Physics 1939". பார்த்த நாள் 15 ஏப்ரல் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்னஸ்ட்_லாரன்சு&oldid=2220223" இருந்து மீள்விக்கப்பட்டது