பாவெல் செரன்கோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவெல் செரன்கோவ்
பிறப்பு(1904-07-28)சூலை 28, 1904
வரனியோஷ் ஒப்லாஸ்து, உருசியப் பேரரசு
இறப்புசனவரி 6, 1990(1990-01-06) (அகவை 85)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
தேசியம்Russian
துறைஅணுக்கருவியல்
பணியிடங்கள்Lebedev Physical Institute
கல்வி கற்ற இடங்கள்Voronezh State University
ஆய்வு நெறியாளர்Sergey Vavilov
அறியப்படுவதுவாவிலொவ்-செரன்கோவ் விளைவு
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1958)

பாவெல் செரன்கோவ் (Pavel Alekseyevich Cherenkov) ஒரு ரஷ்சிய இயற்பியலாளர். இவருக்கு 1934ம் ஆண்டு வாவிலொவ்-செரன்கோவ் விளைவு பற்றிய ஆராய்ச்சி செய்தமைக்காக இல்யா பிராங் மற்றும் இகோர் டாம் அவர்களுடன் சேர்ந்து 1958ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chudakov, Alexander E. (December 1992). "Obituary: Pavel Alexeyevich Cherenkov". Physics Today 45 (12): 106–107. doi:10.1063/1.2809928. Bibcode: 1992PhT....45l.106C. http://www.physicstoday.org/resource/1/phtoad/v45/i12/p106_s3?bypassSSO=1. பார்த்த நாள்: 2016-03-29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவெல்_செரன்கோவ்&oldid=3220722" இலிருந்து மீள்விக்கப்பட்டது