வரனியோசு மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வரனியோஷ் ஒப்லாஸ்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வரனியோசு மாகாணம்
Voronezh Oblast
மாகாணம்
Воронежская область
வரனியோசு மாகாணம் Voronezh Oblast-இன் கொடி
கொடி
வரனியோசு மாகாணம் Voronezh Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[2]
பொருளாதாரப் பகுதிமத்திய கிழக்கு பூமி[3]
நிருவாக மையம்வரனியோசு[4]
அரசு
 • நிர்வாகம்வரனியோசு சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[5]அலெக்சி கொர்தேயெவ்[6]
பரப்பளவு[7]
 • மொத்தம்52,400 km2 (20,200 sq mi)
பரப்பளவு தரவரிசை51வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்23,35,380
 • Estimate (2018)[9]23,33,768 (−0.1%)
 • தரவரிசை22வது
 • அடர்த்தி45/km2 (120/sq mi)
 • நகர்ப்புறம்63.7%
 • நாட்டுப்புறம்36.3%
நேர வலயம்ஒசநே+03:00 Edit this on Wikidata[10] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-VOR
அனுமதி இலக்கத்தகடு36
அலுவல் மொழிகள்உருசியம்[11]
இணையதளம்http://www.govvrn.ru

வரனியோசு மாகாணம் (Voronezh Oblast, உருசியம்: Воро́нежская о́бласть, வரனியோஷ்கயா ஓப்லஸ்த்) உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் வரனியோசு ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை 2,335,380 (2010).[8]

இம்மாகாணம் 1934 சூன் 13 இல் அமைக்கப்படது.[12] 1958 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பாவெல் செரன்கோவ் இம்மாகாணத்திலேயே பிறந்தார்..

புவியியல்[தொகு]

வரனியோசு மாகாணம் உருசியாவின் ஐரோப்பியப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 52,400 கிமீ2

டொன் ஆறு
வரனியோசு மாகாண வரைபடம்

மக்கள் வகைப்பாடு[தொகு]

மக்கள்தொகை: 2,335,380 (2010 கணக்கெடுப்பு));[8] இவர்களில் உருசியர்கள் - 95.5%, உக்ரைனியர் - 1.9%, ஆர்மீனியர்கள் - 0.5%, ரோமா மக்கள் - 0.2%, ஏனையோர் - 1.9% ஆவர்.

சமயம்[தொகு]

2012 அதிகாரபூர்வத் தரவுகளின் படி,[13][14] 62% உருசிய மரபுவழித் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். 3% பொதுக் கிறித்தவர்கள் ஆவர். 22% சமயசார்பில்லாதவர்கள், 6% இறைமறுப்புக் கொள்கையுடையோர். 7% ஏனைய சமயங்கள்[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. Article 12 of the Charter of Voronezh Oblast, which enumerates the symbols of Voronezh Oblast, does not include an anthem, nor has a separate law establishing an anthem been adopted in the oblast.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Charter of Voronezh Oblast, Article 5
  5. 5.0 5.1 Charter of Voronezh Oblast, Article 25
  6. Official website of Voronezh Oblast. Alexey Vasilyevich Gordeyev, Governor of Voronezh Oblast பரணிடப்பட்டது 2016-07-08 at Archive.today (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  8. 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  10. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  11. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  12. 12.0 12.1 Charter of Voronezh Oblast, Article 1
  13. 13.0 13.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  14. 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), August 27, 2012. Retrieved September 24, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரனியோசு_மாகாணம்&oldid=3792450" இலிருந்து மீள்விக்கப்பட்டது