உருசிய சைபீரிய நடுவண் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சைபீரிய நடுவண் மாவட்டம்
Сибирский федеральный округ
உருசியாவின் நடுவண் மாவட்டம்
உருசியாவில் சைபீரிய நடுவண் மாவட்டத்தின் அமைவிடம்
உருசியாவில் சைபீரிய நடுவண் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு உருசியா
உருவாக்கம்18 மே 2000
நிர்வாக மையம்நோவசிபீர்சுக்
அரசு
 • சனாதிபதியின் தூதர்செர்ஜி மென்யாயிலோ
பரப்பளவு[1]
 • மொத்தம்4,361,800 km2 (16,84,100 sq mi)
பரப்பளவு தரவரிசை2வது
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்17,178,298[2]
 • தரவரிசை3வது
 • அடர்த்தி3.8/km2 (10/sq mi)
நேர வலயங்கள்Omsk Time (ஒசநே+06:00)
Krasnoyarsk Time (ஒசநே+07:00)
கூட்டாட்சிப் பகுதிகள்10 contained
பொருளாதாரப் பகுதிகள்2 contained
ம.மே.சு. (2018)0.796[3]
high · 7th
இணையதளம்sfo.gov.ru

சைபீரிய கூட்டாட்சி மாவட்டம் (Siberian Federal District, உருசியம்: Сиби́рский федера́льный о́круг, Sibirsky federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நடுவண் மாவட்டத்தின் மக்கள் தொகை 17,178,298 என இருந்தது. இதன் பரப்பளவு 4,361,800 சதுர கிலோமீட்டர்கள் (1,684,100 sq mi) ஆகும். நடுவண் மாவட்டத்தின் முழு பகுதியும் ஆசிய கண்டத்திற்குள் உள்ளது.

கிராஸ்நோயார்ஸ்க் மாகாணம்

13 மே 2000 அன்று சனாதிபதி ஆணையின் பேரில் இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. உருசியாவின் மொத்த நிலப்பரப்பில் இது 30% உள்ளடக்கியுள்ளது. [4] உருசிய சனாதிபதி விளாதிமிர் பூட்டின் பிறப்பித்த ஆணைக்கு இணங்க ,2018 நவம்பரில், புரியாத்தியா மற்றும் சபைக்கால்சுக்கி கிராய் ஆகியவை சைபீரிய நடுவண் மாவட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, தூரக் கிழக்கு நடுவண் மாவட்டத்தோடு இணைக்கபட்டன. [5]

மக்கள்வகைப்பாடு[தொகு]

உள்ளடக்கங்கள்[தொகு]

இந்த மாவட்டத்தில் மேற்கு சைபீரிய (பகுதி) மற்றும் கிழக்கு சைபீரிய பொருளாதார பகுதிகள் மற்றும் பத்து கூட்டாட்சி அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது :

சைபீரிய கூட்டாட்சி மாவட்டம்
# கொடி கூட்டாட்சி அமைப்புகள் பரப்பளவு கி.மீ 2 இல் மக்கள் தொகை (2010) தலைநகரம் / நிர்வாக மையம்
1 Flag of Altai Republic.svg அல்த்தாய் குடியரசு 92,900 206,168 கோர்னோ-அல்தேஸ்க்
2 Flag of Altai Krai.svg அல்த்தாய் பிரதேசம் 168,000 2,419,755 பர்னால்
3 Flag of Irkutsk Oblast.svg இர்கூத்சுக் மாகாணம் 774,800 2,248,750 இர்குட்ஸ்க்
4 Flag of Kemerovo oblast.svg கெமரோவோ மாகாணம் 95,700 2,763,135 கெமரோவோ
5 Flag of Krasnoyarsk Krai.svg கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம் 2,366,800 2,828,187 கிராஸ்நோயார்ஸ்க்
6 Flag of Novosibirsk oblast.svg நோவசிபீர்சுக் மாகாணம் 177,800 2,665,911 நோவசிபீர்சுக்
7 Flag of Omsk Oblast.svg ஓம்சுக் மாகாணம் 141,100 1,977,665 Omsk
8 Flag of Tomsk Oblast.svg தோம்சுக் மாகாணம் 314,400 1,047,394 டாம்ஸ்க்
9 Flag of Tuva.svg துவா குடியரசு 168,600 307,930 கைசில்
10 Flag of Khakassia.svg அக்காசியா குடியரசு 61,600 532,403 அபகன்

சனாதிபதி தூதர்கள் பட்டியல்[தொகு]

 1. லியோனிட் டிராச்செவ்ஸ்கி (18 மே 2000 - 9 செப்டம்பர் 2004)
 2. அனடோலி குவாஷ்னின் (9 செப்டம்பர் 2004 - 9 செப்டம்பர் 2010)
 3. விக்டர் டோலோகோன்ஸ்கி (9 செப்டம்பர் 2010 - 12 மே 2014)
 4. நிகோலே ரோகோஷ்கின் (12 மே 2014 - 28 ஜூலை 2016)
 5. செர்ஜி மென்யாயிலோ (28 ஜூலை 2016 முதல்) [6]

குறிப்புகள்[தொகு]

 1. "1.1. ОСНОВНЫЕ СОЦИАЛЬНО-ЭКОНОМИЧЕСКИЕ ПОКАЗАТЕЛИ в 2014 г." (ru). Regions of Russia. Socioeconomic indicators - 2015. Russian Federal State Statistics Service. பார்த்த நாள் 26 July 2016.
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2010Census என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. "Sub-national HDI - Area Database - Global Data Lab" (en).
 4. "Siberia Federal District, Russia (Siberian)". RussiaTrek.org.
 5. "Официальный интернет-портал правовой информации".
 6. "Путин освободил Меняйло от должности губернатора Севастополя" (Russian). Echo of Moscow (28 July 2016).