தாகெஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாகெஸ்தான் குடியரசு
Республика Дагестан
RussiaDagestan2007-07.png
சின்னம் கொடி
Coat of Arms of Dagestan.svg
Flag of Dagestan.svg
நாட்டு வணக்கம்:
தலைநகர் மக்காச்கல
அமைக்கப்பட்டது ஜனவரி 20 1921
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
குடியரசு
தெற்கு
வடக்கு கவ்காஸ்
குறியீடு 05
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
50,300 கிமீ²
52வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
25,76,531
22வது
51.2 / கிமீ²
42.8%
57.2%
சட்டபூர்வ மொழிகள் ரஷ்ய மொழி, தாகெஸ்தான் மக்கள் மொழிகள்
அரசு
அதிபர் முக்கு அலீயெவ்
அரசுத் தலைவர் ஷமீல் சாய்னாலொவ்
சட்டவாக்க சபை மக்கள் அசெம்பிளி
அரசியலமைப்பு தாகெஸ்தான் அரசியலமைப்பு
சட்டபூர்வ இணையதளம்
http://www.e-dag.ru/
Dagestan.png

தாகெஸ்தான் குடியரசு (Republic of Dagestan, ரஷ்ய மொழி: Респу́блика Дагеста́н), அல்லது தாகெஸ்தான் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும்.

இங்கு பல்லின மக்கள் வாழ்கிறார்கள். 75 விழுக்காட்டினர் வடகிழக்கு கவ்காசியர்கள், டார்ஜின்கள் மற்றும் லெஸ்ஜின்கள் ஆகியோராவார். 16 விழுக்காட்டினர் கூமிக்குகள் மற்றும் நொகாய் மக்களும் ஆவர். மீதமானோர் ரஷ்யர்களும் (5%) அசேரிகளும் (4%) ஆவர். 90.4 விழுக்காட்டினர் முஸ்லிம் மதத்தினர் ஆவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகெஸ்தான்&oldid=1396825" இருந்து மீள்விக்கப்பட்டது