கபர்தினோ-பல்கரீயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கபார்தினோ-பால்கர் குடியரசு
Кабардино-Балкарская Республика
Къэбэрдей-Балъкъэр Республикэ (கபார்திய மொழி)
Къабарты-Малкъар Республика (பல்கர் மொழி)
Map of Russia - Kabardino-Balkar Republic (2008-03).svg
ரஷ்யாவில் கபார்தினோ-பால்கர் குடியரசின் அமைவிடம்
சின்னம் கொடி
Coat of Arms of Kabardino-Balkaria.svg
கபார்தினோ-பால்கர் குடியரசின் Coat of arms
Flag of Kabardino-Balkaria.svg
கபார்தினோ-பால்கர் குடியரசின் கொடி
நாட்டு வணக்கம்: கபார்தினோ-பால்கர் குடியரசின் தேசியப் பாடல்
தலைநகரம் நால்ச்சிக்
அமைக்கப்பட்டது ஜனவரி 5, 1936
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
குடியரசு
தெற்குப்பகுதி
வட காக்கேசஸ்
குறியீடு 07
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
12,500 கிமீ²
78th
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
9,01,494
60ஆவது
72.1 / கிமீ²
56.6%
43.4%
சட்டபூர்வ மொழிs ரஷ்ய மொழி, கபார்தியம், பால்கர்
அரசு
குடியரசுத் தலைவர் ஆர்சென் கனோகோவ்
அரசுத் தலைவர் ஆண்ட்ரே யாரின்
சட்டவாக்க சபை நாடாளுமன்றம்
அரசமைப்புச் சட்டம் கபர்தீனோ-பல்கரீயா குடியரசின் அரசமைப்புச் சட்டம்
சட்டபூர்வ இணையதளம்
Kabardino Balkaria Republic map.png

கபர்தினோ-பல்கரீயா என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். வடக்குக் காக்கேசஸ் மலைகளில் அமைந்துள்ள இதன் வடக்குப் பகுதி சமவெளியாக உள்ளது. 12,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த உட்குடியரசில் 2002 ஆண்டுக் கணக்குப்படி 901,494 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 56.6% நகரப் பகுதிகளிலும், 43.4% மக்கள் நாட்டுப் புறங்களிலும் வாழ்கின்றனர். கபர்தினோ-பல்கரீயா, இரண்டு இனங்களின் ஆட்சிப்பகுதிகளாக உள்ளது. ஒன்று, வடமேற்குக் காக்கேசிய மொழி ஒன்றைப் பேசுகின்ற கபர்துகளைப் பெரும்பான்மையாகக் கொண்டது. மற்றப்பகுதி துருக்கிய மொழி பேசுகின்ற பல்கர் இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டது. இவர்களுள் கபர்துகள் 55.3% ஆக உள்ளனர். ரஷ்யர்கள் 25.1% உம், பல்கர்கள் 11.6% உம் உள்ளனர். இவர்களோடு, ஒசெட்டியர்கள், துருக்கியர், உக்ரேனியர், ஆர்மீனியர், கொரியர், செச்சென்கள் ஆகியோரும் குறைந்த அளவில் இக் குடியரசில் வாழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபர்தினோ-பல்கரீயா&oldid=1348139" இருந்து மீள்விக்கப்பட்டது