உருசிய வொல்கா நடுவண் மாவட்டம்
Appearance
வொல்கா நடுவண் மாவட்டம்
Приволжский федеральный округ | |
---|---|
உருசியாவில் வொல்கா நடுவண் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | உருசியா |
உருவாக்கம் | 18 மே 2000 |
நிர்வாக மைய்யம் | நீசுனி நோவ்கோரத் |
அரசு | |
• சனாதிபதி தூதுவர் | இகோர் கோமரோவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,38,000 km2 (4,01,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5வது |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,98,99,699[1] |
• தரவரிசை | 2வது |
• அடர்த்தி | 28.8/km2 (75/sq mi) |
நேர வலயங்கள் | ஒசநே+03:00 (Moscow Time) |
ஒசநே+04:00 (மாஸ்கோ நேரம்) | |
ஒசநே+05:00 (யெகாடெரின்பர்க் நேரம்) | |
கூட்டாட்சிப் பிரிவுகள் | 14 contained |
பொருளாதார வட்டாரங்கள் | 3 contained |
ம.மே.சு. (2018) | 0.805[2] very high · 5th |
இணையதளம் | www |
வொல்கா நடுவண் மாவட்டம் (Volga Federal District, உருசியம்: Приво́лжский федера́льный о́круг, Privolzhsky federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஐரோப்பிய உருசியாவின் தென்கிழக்கு பகுதியைக் கொண்டுள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 29,899,699 (70.8% நகர்ப்புறம்) ஆகும். இதன் பரப்பளவு 1,038,000 சதுர கிலோமீட்டர்கள் (401,000 sq mi) ஆகும். 18 செப்டம்பர் 2018 அன்று நடுவண் மாவட்ட ஜனாதிபதி தூதராக இகோர் கோமரோவ் நியமிக்கப்பட்டார். மாவட்டத்தின் வரலாற்று சிற்றப்புக்கொண்ட பகுதியானது ஐடல்-யூரல் பகுதி என்று அழைக்கப்படுகிறது.
புள்ளிவிவரங்கள்
[தொகு]நடுவண் பகுதி
[தொகு]இந்த நடுவண் மாவட்டத்தில் வோல்கா (பகுதி), வோல்கா-வியாட்கா மற்றும் யூரல்ஸ் (பகுதி) பொருளாதார பகுதிகள் மற்றும் பதினான்கு கூட்டாட்சிப் பகுதிகள் உள்ளன :[3]
# | கொடி | கூட்டாட்சி அமைப்பு | பரப்பளவு கி.மீ 2 இல் | மக்கள் தொகை (2010) | தலைநகரம் / நிர்வாக மையம் |
---|---|---|---|---|---|
1 | பாஷ்கார்டோஸ்தான் குடியரசு | 143,600 | 4,104,336 | ஊஃபா | |
2 | கீரொவ் மாகாணம் | 120,800 | 1,503,529 | கிரோவ் | |
3 | மாரீ எல் குடியரசு | 23,200 | 727,979 | யோஷ்கர்-ஓலா | |
4 | மொர்தோவியா குடியரசு | 26,200 | 888,766 | சரான்சுக் | |
5 | நீசுனி நோவ்கோரத் மாகாணம் | 76,900 | 3,524,028 | நீசுனி நோவ்கோரத் | |
6 | ஒரன்பூர்க் மாகாணம் | 124,000 | 2,179,551 | ஓரன்பர்க் | |
7 | பென்சா மாகாணம் | 43,200 | 1,452,941 | பென்சா | |
8 | பேர்ம் பிரதேசம் | 160,600 | 2,819,421 | பேர்ம் | |
9 | சமாரா மாகாணம் | 53,600 | 3,239,737 | சமாரா | |
10 | சராத்தவ் மாகாணம் | 100,200 | 2,668,310 | சரடோவ் | |
11 | தத்தார்ஸ்தான் குடியரசு | 68,000 | 3,779,265 | கசான் | |
12 | உத்மூர்த்தியா குடியரசு | 42,100 | 1,572,316 | இஷெவ்ஸ்க் | |
13 | உலியானவ்சுக் மாகாணம் | 37,300 | 1,382,811 | உல்யனோவ்ஸ்க் | |
14 | சுவாசியா குடியரசு | 18,300 | 1,313,754 | செபோக்சரி |
குறிப்புகள்
[தொகு]- ↑ Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
- ↑ "Volga Federal District" (in Russian). Nizhny Novgorod: Plenipotentiary Representative of the President of the Russian Federation in the Federal District, Volga Federal District. பார்க்கப்பட்ட நாள் March 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)CS1 maint: unrecognized language (link)