உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரஷ்யாவின் கூட்டுக்குடியரசு 83 ஆட்சிப்பிரிவுகளைக் கொண்டவை. இந்த 83 ஆட்சிப்பிரிவுகளில் ஒவ்வொரு ஆட்சிப்பிரிவிற்கும் சமமான உரிமைகள் உண்டு. ஒவ்வொரு ஆட்சிப்பிரிவில் இருந்தும் இரண்டு இரண்டு சார்பாளர்கள் வீதம் ரஷ்யக் கூட்டரசு மன்றத்தில் (ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவையில்) பங்கு கொள்வார்கள். ஆனால் இந்த ஆட்சிப்பிரிவின் தன்னாட்சித் தன்மைகளில் வேறுபாடுகள் உண்டு.

ரஷ்ய கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகளின் வகைகள்[தொகு]

ரஷ்ய கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகள்

கூட்டரசின் ஒவ்வொரு ஆட்சிப்பிரிவும் கீழ்க்கண்ட பிரிவு வகைகளின் ஏதேனும் ஒரு வகைப் பிரிவில் அடங்கும்:

21 உட்குடியரசுகள் (республики, ஒருமை. республика; respubliki, ஒருமை. respublika)—ஒவ்வொரு உட்குடியரசும் தன்னாட்சியுடையது. ஒவ்வொன்றுக்கும் ஒரு அரசியல் சட்டம், நாடாளுமன்றம், உட்குடியரசுத் தலைவர் உண்டு. வெளிநாட்டு உறவுகள் முதலிவற்றிற்கு ரஷ்ய கூட்டரசு பொறுப்பேற்கும். இக்குடியரசுகள் பெரும்பாலும் ஒவ்வொரு குறிப்பிட்ட இனங்களின் தாய்நிலங்களாகக் கருதப்படுகின்றன.
46 ஓப்லாஸ்துகள் (மாநிலங்கள்) (области, ஒருமை. область; ஓப்லாஸ்தி, ஒருமை ஓப்லாஸ்து)— இது பொதுவாகவும் பரவலாகவும் காணப்படும் ஆட்சிப்பிரிவு வகை. இவ் ஆட்சிப்பிரிவுக்கு ரஷ்ய கூட்டரசில் இருந்து அமர்த்தப்படும் ஆளுநர் ஒருவரும், இப்பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கொண்ட சட்டமன்றம் உண்டு. இந்த ஆட்சிப் பிரிவில் உள்ள மிகப்பெரிய நகரத்தின் பெயரால் பெரும்பாலும் இந்த ஓப்லாஸ்து அழைக்கப்படும்.
கிராய்கள் (ஆட்சிப்பகுதிகள்) (края, ஒருமை. край; கிரயா (kraya), ஒருமை. கிராய் (krai)—இது பெரும்பாலும் ஓப்லாஸ்து போன்றதே. இவை ஒரு காலத்தில் எல்லைப்பகுதிகள் என்று கருதியதால் ஆட்சிப்பகுதிகள் (territories) என்று அழைக்கப்பட்டன.
தன்னாட்சி ஓப்லஸ்து (தன்னாட்சி மாநிலம்) (автономная область; ( யூத தன்னாட்சி ஓப்லாஸ்து)
தன்னாட்சி ஓக்குருகுகள் (okrugs) (தன்னாட்சி மாவட்டங்கள்) (автономные округа, ஒருமை. автономный округ; avtonomnyye okruga, ஒருமை. avtonomny okrug)—ஓப்லாஸ்துகளைவிட அதிக தன்னாட்சி உரிமைகள் கொண்டவை ஆனால் குடியரசுகளை விட குறைவான தன்னாட்சி உரிமைகள் கொண்டவை. பெரும்பாலும் பெரும்பான்மையும் ஓரின மக்கள் கொண்டதாக இருக்கும்.
கூட்டரசின் நேரடி நகரங்கள் (கூட்டரசின் நேரடி ஆட்சியில் இயங்கும் நகரங்கள்) (федеральные города, ஒருமை. федеральный город; ஃவெடரால்ன்யெ 'கொரோடா (federalnyye goroda), ஒருமை. ஃவெடர்லால்னி 'கோரோ'ட் (federalny gorod)—தனி ஆட்சிப்பகுதிகளாக இயங்கும் பெரிய நகரங்கள்.

கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகளின் பட்டியல்[தொகு]

Federal subjects of Russia (by number).png
குறியீடு பெயர் தலைநகர் அல்லது நிருவாக மையம்
பெரிய நகரம்
கொடி சின்னம் கூட்டாட்சி மாவட்டங்கள் பொருளாதாரப் பகுதிகள் பரப்பளவு (கிமீ²)[1] மக்கள்தொகை[2]
01 அடிகேயா குடியரசு மாய்க்கொப் Flag of Adygea.svg Adygeya - Coat of Arms.png தெற்கு வாட கவ்காஸ் 7,600 447,109
02 பாஷ்கொர்டொஸ்தான் குடியரசு ஊஃபா Flag of Bashkortostan.svg Coat of Arms of Bashkortostan.svg வொல்கா உரால்ஸ் 143,600 4,104,336
03 புரியாத் குடியரசு உலான் ஊடே Flag of Buryatia.svg Coat of Arms of Buryatia.svg சைபீரியா கிழக்கு சைபீரியா 351,300 981,238
04 அல்த்தாய் குடியரசு கோர்னோ-அல்த்தாயிஸ்க் Flag of Altai Republic.svg Coat of Arms of Altai Republic.svg சைபீரிய மேற்கு சைபீரியா 92,600 202,947
05 தாகெஸ்தான் குடியரசு மக்கச்கலா Flag of Dagestan.svg Coat of Arms of Dagestan.svg தெற்கு வடக்கு கவ்க்காஸ் 50,300 2,576,531
06 இங்குசேத்தியக் குடியரசு தலைநகர்:
மகாஸ்
பெரும் நகரம்:
நசரான்
Flag of Ingushetia.svg Coat of arms of Ingushetia.svg தெற்கு வடக்கு கவ்க்காஸ் 4,000 467,294
07 கபர்தினோ-பல்கரீயா குடியரசு நால்ச்சிக் Flag of Kabardino-Balkaria.svg Coat of Arms of Kabardino-Balkaria.svg தெற்கு வடக்கு கவ்க்காஸ் 12,500 901,494
08 கல்மீக்கியா குடியரசு எலீஸ்ட்டா Flag of Kalmykia.svg Coat of Arms of Kalmykia.svg தெற்கு வொல்கா 76,100 292,410
09 கரச்சாய் செர்க்கேசியக் குடியரசு செர்க்கேஸ்க் Flag of Karachay-Cherkessia.svg Coat of Arms of Karachay-Cherkessia.svg தெற்கு வடக்கு கவ்க்காஸ் 14,100 439,470
10 கரேலியா குடியரசு பெத்ரசவோத்ஸ்க் Flag of Karelia.svg Coat of Arms of Republic of Karelia.svg வடமேற்கு வடக்கு 172,400 716,281
11 கோமி குடியரசு சிக்தீவ்க்கர் Flag of Komi.svg Coat of Arms of the Komi Republic.svg வடமேற்கு வடக்கு 415,900 1,018,674
12 மாரி எல் குடியரசு யோசுக்கார்-ஓலா Flag of Mari El.svg Coat of Arms of Mari El.svg வொல்கா வொல்கா-வியாத்கா 23,200 727,979
13 மர்தோவியா குடியரசு சரான்ஸ்க் Flag of Mordovia.svg Coat of arms of Mordovia.svg வொல்கா வொல்கா-வியாத்கா 26,200 888,766
14 சாக்கா (யாக்குத்தியா) குடியரசு யாக்குத்ஸ்க் Flag of Sakha.svg Coat of Arms of Sakha (Yakutia).svg தூரகிழக்கு தூரகிழக்கு 3,103,200 949,280
15 வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசு விளாடிகவ்க்காஸ் Flag of North Ossetia.svg Wapen Ossetien.svg தெற்கு வடக்கு கவ்க்காஸ் 8,000 710,275
16 தத்தர்ஸ்தான் குடியரசு கசான் Flag of Tatarstan.svg Coat of arms of Tatarstan.svg வொல்கா வொல்கா 68,000 3,779,265
17 துவா குடியரசு கிசில் Flag of Tuva.svg Coat of arms of Tuva.svg சைபீரியா கிழக்கு சைபீரியா 170,500 305,510
18 உத்மூர்த் குடியரசு இசேவ்ஸ்க் Flag of Udmurtia.svg Coat of arms of Udmurtia.svg வொல்கா உரால்ஸ் 42,100 1,570,316
19 ஹக்காசியா குடியரசு அபக்கான் Flag of Khakassia.svg Coat of arms of Khakassia.svg சைபீரியா கிழக்கு சைபீரியா 61,900 546,072
20 செச்சினியக் குடியரசு குரொஸ்னி Flag of the Chechen Republic.svg Coat of arms of Chechnya.svg தெற்கு வடக்கு கவ்க்காஸ் 15,300 1,103,686
21 சுவாஷ் குடியரசு செபோக்சாரி Flag of Chuvashia.svg Coat of Arms of Chuvashia.svg வொல்கா வொல்கா-வியாத்கா 18,300 1,313,754
22 அல்த்தாய்-கிராய் பார்னோல் Flag of Altai Krai.svg Coat of Arms of Altai Krai.svg சைபீரியா மேற்கு சபீரியா 169,100 2,607,426
92 சபாய்க்கால்ஸ்கி கிராய் சிட்டா Flag of Zabaykalsky Krai.svg Coat of arms of Zabaykalsky Krai.svg சைபீரியா கிழக்கு சைபீரியா 431,500 1,155,346
91 கம்ச்சாத்கா கிராய் பெத்ரொபாவ்லவ்ஸ்க்-கம்ச்சாத்கி Flag of Kamchatka Krai.svg Coat of Arms of Kamchatka Krai.svg தூரகிழக்கு தூரகிழக்கு 472,300 358,801
23 கிராஸ்னதார் கிராய் கிராஸ்னதார் Flag of Krasnodar Krai.svg Coat of Arms of Krasnodar Kray.svg தெற்கு வடக்கு கவ்க்காஸ் 76,000 5,125,221
24 கிராஸ்னயார்ஸ்க் கிராய் கிராஸ்னயார்ஸ்க் Flag of Krasnoyarsk Krai.svg Coat of arms of Krasnoyarsk Krai.svg சைபீரியா கிழக்கு சைபீரியா 2,339,700 2,966,042
90 பேர்ம் கிராய் பேர்ம் Flag of Perm Krai.svg Coat of Arms of Perm.svg வொல்கா யூரல்ஸ் 160,600 2,819,421
25 பிரிமோர்ஸ்கி கிராய் விளாடிவஸ்தோக் Flag of Primorsky Krai.svg Coat of arms of Primorsky Krai.svg தூரகிழக்கு தூரகிழக்கு 165,900 2,071,210
26 ஸ்தாவ்ரப்போல் கிராய் ஸ்தாவ்ரப்போல் Flag of Stavropol Krai.svg Coat of arms of Stavropol Krai.svg தெற்கு வடக்கு கவ்க்காஸ் 66,500 2,735,139
27 கபாரொவ்ஸ்க் கிராய் கபாரொவ்ஸ்க் Flag of Khabarovsk Krai.svg Coat of Arms of Khabarovsky kray (N2).png தூரகிழக்கு தூரகிழக்கு 788,600 1,436,570
28 அமூர் ஓப்லஸ்து பிளாகொவெஸ்சென்ஸ்க் Flag of Amur Oblast.svg Coat of Arms of Amur oblast.png தூரகிழக்கு தூரகிழக்கு 363,700 902,844
29 அர்காங்கெல்ஸ்க் ஓப்லஸ்து அர்காங்கெல்ஸ்க் Flag of None.svg Coat of Arms of Arkhangelsk oblast (2003).png வடமேற்கு வடக்கு 587,400 1,336,539
30 அஸ்திரகான் ஓப்லஸ்து அஸ்திரகான் Flag of Astrakhan Oblast.svg Coat of Arms of Astrakhan Oblast.svg தெற்கு வொல்கா 44,100 1,005,276
31 பெல்கோரத் ஓப்லஸ்து பெல்கோரத் Flag of Belgorod Oblast.svg Coat of arms of Belgorod Oblast.svg மத்திய மத்திய கரும் கிழக்கு 27,100 1,511,620
32 பிரயான்ஸ்க் ஓப்லஸ்து பிரயான்ஸ்க் Flag of Bryansk Oblast.svg Coat of Arms of Bryansk Oblast.svg மத்திய மத்திய 34,900 1,378,941
33 விளாடிமிர் ஓப்லஸ்து விளாடிமிர் Flag of Vladimiri Oblast.png Coat of arms of Vladimiri Oblast.svg மத்திய மத்திய 29,000 1,523,990
34 வொல்ககிராத் ஓப்லஸ்து வொல்ககிராத் Flag of Volgograd Oblast.svg Coat of Arms of Volgograd oblast.png தெற்கு வொல்கா 113,900 2,699,223
35 வொலக்தா ஓப்லஸ்து நிர்வாக மையம்:
வொலக்தா
பெரிய நகரம்:
செரப்போவெத்ஸ்
Flag of Vologda oblast.svg Coat of Arms of Vologda oblast.png வடமேற்கு வடக்கு 145,700 1,269,568
36 வரனியொஷ் ஓப்லஸ்து வரனியொஷ் Flag of Voronezh Oblast.svg Coat of arms of Voronezh Oblast.svg மத்திய மத்திய கரும்பூமி 52,400 2,378,803
37 இவனோவா ஓப்லஸ்து இவனோவா Flag of Ivanovo Oblast.svg Coat of Arms of Ivanovo Oblast.svg மத்திய மத்திய 21,800 1,148,329
38 இர்க்கூத்ஸ்க் ஓப்லஸ்து இர்க்கூத்ஸ்க் Flag of Irkutsk Oblast.svg Coat of arms of Irkutsk Oblast.svg சைபீரியா கிழக்கு சைபீரியா 767,900 2,581,705
39 கலினின்கிராத் ஓப்லஸ்து கலினின்கிராத் Flag of Kaliningrad Oblast.svg Kaliningrad Oblast Coat of Arms 2006.svg வடமேற்கு கலினின்கிராத் 15,100 955,281
40 காலுகா ஓப்லஸ்து காலுகா Flag of Kaluga Oblast.svg Coat of arms of Kaluga Oblast.svg மத்திய மத்திய 29,900 1,041,641
42 கெமெரோவா ஓப்லஸ்து நிர்வாக மையம்:
கெமெரோவா
பெரிய நகரம்:
நோவகுஸ்னெத்ஸ்க்
Flag of Kemerovo Oblast.svg Coat of arms of Kemerovo Oblast.svg சைபீரியா மேற்கு சைபீரியா 95,500 2,899,142
43 கீரொவ் ஓப்லஸ்து கீரொவ் Flag of Kirov Oblast.svg Coat of arms of Kirov Region.svg வொல்கா வொல்கா-வியாத்கா 120,800 1,503,529
44 கொஸ்த்ரோமா ஓப்லஸ்து கொஸ்த்ரோமா Flag of Kostroma Oblast (2000-06).svg Coat of arms of Kostroma Oblast.svg மத்திய மத்திய 60,100 736,641
45 கூர்கன் ஓப்லஸ்து கூர்கன் Flag of Kurgan Oblast.svg Coat of arms of Kurgan Oblast.svg யூரல்ஸ் யூரல்ஸ் 71,000 1,019,532
46 கூர்ஸ்க் ஓப்லஸ்து கூர்ஸ்க் Flag of Kursk Oblast.svg Coat of Arms of Kursk oblast.svg மத்திய மத்திய கரும்பூமி 29,800 1,235,091
47 லெனின்கிராத் ஓப்லஸ்து [3]பெரிய நகரம்:
காத்ச்சினா
Flag of Leningrad Oblast.svg Coat of arms of Leningrad Oblast.svg வடமேற்கு வடமேற்கு 84,500 1,669,205
48 லிப்பெத்ஸ்க் ஓப்லஸ்து லிப்பெத்ஸ்க் Flag of Lipetsk Oblast.svg Coat of Arms of Lipetsk oblast.svg மத்திய மத்திய கரும்பூமி 24,100 1,213,499
49 மகதான் ஓப்லஸ்து மகதான் Flag of Magadan Oblast.svg Coat of Arms of Magadan oblast.svg தூரகிழக்கு தூரகிழக்கு 461,400 182,726
50 மாஸ்கோ ஓப்லஸ்து [4]பெரிய நகரம்:
பலசிக்கா
Flag of Moscow oblast.svg Coat of Arms of Moscow oblast.svg மத்திய மத்திய 45,900 6,618,538
51 மூர்மன்ஸ்க் ஓப்லஸ்த் மூர்மன்ஸ்க் Flag of Murmansk Oblast.svg Герб Мурманской области.svg வடமேற்கு வடக்கு 144,900 892,534
52 கீழ் நொவ்கோரத் ஓப்லஸ்த் கீழ் நோவ்கோரத் Flag of Nizhny Novgorod Region.svg Coat of Arms of Nizhniy Novgorod Oblast.png வொல்கா வொல்கா-வியாத்கா 76,900 3,524,028
53 நொவ்கோரத் ஓப்லஸ்து விலீக்கி நோவ்கோரத் Flag of Novgorod Oblast.svg Coat of arms of Novgorod Oblast.svg வடமேற்கு வடமேற்கு 55,300 694,355
54 நொவசிபீர்ஸ்க் ஓப்லஸ்து நொவசிபீர்ஸ்க் Flag of Novosibirsk oblast.svg Coat of arms of Novosibirsk Oblast.png சைபீரியா மேர்கு சைபீரியா 178,200 2,692,251
55 ஓம்ஸ்க் ஓப்லஸ்தூ ஓம்ஸ்க் Flag of Omsk Oblast.svg Coat of arms of Omsk Oblast (2003-2020).svg சைபீரியா மேற்கு சைபீரியா 139,700 2,079,220
56 ஒரென்பூர்க் ஓப்லஸ்து ஒரென்பூர்க் Flag of Orenburg Oblast.svg Coat of arms of Orenburg Oblast.svg வொல்கா உரால்ஸ் 124,000 2,179,551
57 ஓரியோல் ஓப்லஸ்து ஓரியோல் Flag of Oryol Oblast.svg Coat of arms of Oryol Oblast (small).svg மத்திய மத்திய 24,700 860,262
58 பென்சா ஓப்லஸ்து பென்சா Flag of Penza Oblast.svg Gerb of Penza region.jpg வொல்கா வொல்கா 43,200 1,452,941
60 பிசுக்கோவ் ஓப்லஸ்து பிசுக்கோவ் Flag of None.svg Coat of Arms of Pskov Oblast.svg வடமேற்கு வடமேற்கு 55,300 760,810
61 ரஸ்தோவ் ஓப்லஸ்து ரொஸ்தோவ்-நா-தனு Flag of Rostov Oblast.svg Coat of arms of Rostov Oblast.svg தெற்கு வடக்கு கவ்க்காஸ் 100,800 4,404,013
62 ரியாசான் ஓப்லஸ்து ரியாசான் Flag of Ryazan Oblast.svg Coat of Arms of Ryazan oblast.png மத்திய மத்திய 39,600 1,227,910
63 சமாரா ஓப்லஸ்து சமாரா Flag of Samara Oblast.svg Coat of Arms of Samara oblast.png வொல்கா வொல்கா 53,600 3,239,737
64 சரத்தோவ் ஓப்லஸ்து சரத்தோவ் Flag of Saratov Oblast.svg Coat of Arms of Saratov oblast.svg வொல்கா வொல்கா 100,200 2,668,310
65 சக்காலின் ஓப்லஸ்து கிழக்கு சக்காலின்ஸ்க் Flag of Sakhalin Oblast.svg Sakhalin Oblast Coat of Arms.svg தூரகிழக்கு தூரகிழக்கு 87,100 546,695
66 சுவெர்த்லோவ்ஸ்க் ஓப்லஸ்த் யெக்கதரின்பூர்க் Flag of Sverdlovsk Oblast.svg Coat of Arms of Sverdlovsk oblast.svg உரால்ஸ் உரால்ஸ் 194,800 4,486,214
67 சிமலென்ஸ்க் ஓப்லஸ்த் சிமலென்ஸ்க் Flag of Smolensk Oblast.svg Coat of arms of Smolensk oblast.svg மத்திய மத்திய 49,800 1,049,574
68 தாம்போவ் ஓப்லஸ்த் தாம்போவ் Flag of Tambov Oblast.svg Coat of arms of Tambov Oblast.svg மத்திய மத்திய கரும்பூமி 34,300 1,178,443
69 திவெர் ஓப்லஸ்த் திவெர் Flag of Tver Oblast.svg Coat of Arms of Tver oblast.svg மத்திய மத்திய 84,100 1,471,459
70 தோம்ஸ்க் ஓப்லஸ்து தோமஸ்க் Flag of Tomsk Oblast.svg Coat of arms of Tomsk Oblast, Russia.svg சைபீரியா மேற்கு சைபீரியா 316,900 1,046,039
71 தூலா ஓப்லஸ்து தூலா Flag of Tula Oblast.svg Coat of Arms of Tula oblast.png மத்திய மத்திய 25,700 1,675,758
72 தியூமென் ஓப்லஸ்து தியூமென் Flag of Tyumen Oblast.svg Coat of Arms of Tyumen Oblast.svg உரால்ஸ் மேற்கு சைபீரியா 1,435,200 3,264,841
73 உலியானொவ்ஸ்க் ஓப்லஸ்து உலியானொவ்ஸ் Flag of Ulyanovsk Oblast.svg Coat of Arms of Ulyanovsk Oblast.png வொல்கா வொல்கா 37,300 1,382,811
74 செல்யாபின்ஸ்க் ஓப்லஸ்து செல்யாபின்ஸ்க் Flag of Chelyabinsk Oblast.svg Coat of arms of Chelyabinsk Oblast.svg உரால்ஸ் உரால்ஸ் 87,900 3,603,339
76 யாரொஸ்சிவில் ஓப்லஸ்த் யாரொசிலாவில் Flag of Yaroslavl Oblast.svg Coat of arms of Yaroslavl Oblast.svg மத்திய மத்திய 36,400 1,367,398
77 மாஸ்கோ Flag of Moscow, Russia.svg Coat of Arms of Moscow.svg மத்திய மத்திய 1,100 10,382,754
78 சென் பீட்டர்ஸ்பேர்க் Flag of Saint Petersburg.svg Coat of Arms of Saint Petersburg (2003).svg வடமேற்கு வடமேற்கு 1,439 4,662,547
79 யூத தன்னாட்சி ஓப்லஸ்து பிரொபித்சான் Flag of the Jewish Autonomous Oblast.svg Coat of arms of the Jewish Autonomous Oblast.svg தூரகிழக்கு தூரகிழக்கு 36,000 190,915
83 நெனெட்ஸ் தன்னாட்சி ஓக்ருக் நர்யான்-மார் Flag of Nenets Autonomous District.svg Coat of arms of Nenets Autonomous Okrug.svg வடமேற்கு வடக்கு 176,700 41,546
86 காந்தி-மான்சி த்ன்னாட்சி ஓக்ருக்-யுக்ரா நிர்வாக மையம்:
காந்தி-மான்சிஸ்க்
பெரிய நகரம்:
சுர்குட்
Flag of Yugra.svg Coat of arms of Yugra (1995).svg உரால்ஸ் மேற்கு சைபீரியா 523,100 1,432,817
87 சுக்கோட்க்கா தன்னாட்சி ஓக்ருக் அனாதிர் Flag of Chukotka.svg Coat of Arms of Chukotka.svg தூரகிழக்கு தூரகிழக்கு 737,700 53,824
89 யமாலோ-நெனெட்ஸ் தன்னாட்சி ஓக்ருக் நிர்வாக மையம்:
சலெக்கார்ட்
பெரிய நகரம்:
நோவி உரென்கோய்
Flag of Yamal-Nenets Autonomous District.svg Coat of Arms of Yamal Nenetsia.svg உரால்ஸ் மேற்கு சைபீரியா 750,300 507,006


மேற்கோள்கள்[தொகு]

  1. Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation, Federal State Statistics Service
  2. Population of Russia, its federal districts, federal subjects, districts, urban localities, rural localities—administrative centers, and rural localities with population of over 3,000, Federal State Statistics Service
  3. According to Article 13 of the Charter of Leningrad Oblast, the government bodies of the oblast are located in the city of St. Petersburg. However, St. Petersburg is not officially named to be the administrative center of the oblast.
  4. According to Article 24 of the Charter of Moscow Oblast, the government bodies of the oblast are located in the city of Moscow and throughout the territory of Moscow Oblast. However, Moscow is not officially named to be the administrative center of the oblast.