ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ருஷ்ய நாட்டின் தன்னாட்சி வட்டாரங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ருஷ்யக் கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 6 தன்னாட்சி வட்டாரங்கள் எனப்படுகின்றன. இந்த தன்னாட்சி வட்டாரங்கங்களை ரஷ்ய மொழியில் 'ஒக்ரூகா' என்று கூறுகின்றனர்.

  1. அகின்-புர்யாத்து தன்னாட்சி வட்டாரம்
  2. சுகோத்கா தன்னாட்சி வட்டாரம்
  3. கான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம்
  4. நெனெத்து தன்னாட்சி வட்டாரம்
  5. உஸ்த்து-ஒர்தா புர்யாத்து தன்னாட்சி வட்டாரம்
  6. யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம்