லெனின்கிராடு ஓப்லசுது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லெனின்கிராத் ஓப்லஸ்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரசியல் நிலை
நாடு உருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள் {{{federal_district}}}[1]
பொருளாதாரப் பகுதிகள் {{{economic_region}}}[2]
அரசாங்கம்
புள்ளிவிபரம்
உரசிய நேர வலயம் வார்ப்புரு:RussiaTimeZone
சட்டபூர்வ மொழி உருசியம்[3]

லெனின்கிராடு ஒப்லாஸ்து ரஷ்யாவில் உள்ள ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று. இது ரஷ்யாவின் வடமேற்கே உள்ள ஓர் ஒப்லாச்து. இவ் ஒப்லாஸ்து ஆகஸ்டு 1 1927ல் நிறுவப்பட்டாலும் 1945 வரையிலும் எல்லைகள் உறுதி செய்யப்பெறாமல் இருந்தது. இது முன்னர் சென் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் பெற்றிருந்தது[4]

இந்த ஒப்லாஸ்து 84,500 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இங்கு உள்ள மக்கள்தொகை 1,669,205 (2002 ரஷ்ய கணக்கெடுப்பின்படி).

மேற்கோள்கள்[தொகு]

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  4. A previous name of Saint Petersburg in 1924–1991 in honor of Vladimir Lenin). Leningrad Oblast retained its name in 1991 after a referendum, while its namesake city was renamed back to Saint Petersburg.