மொர்தோவியா
மர்தோவியா குடியரசு Republic of Mordovia | |
---|---|
Республика Мордовия | |
Other transcription(s) | |
• Mordvin | Мордовия Республикась |
பண்: மார்மேவிய தேசிய கீதம்[3] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வால்கா[1] |
பொருளாதாரப் பகுதி | வால்கா-வியாத்கா[2] |
தலைநகரம் | சரான்சுக்[4] |
அரசு | |
• நிர்வாகம் | சட்டசபை[5] |
• குடியரசு தலைவர்[5] | விளதிமிர் ஓல்கோவ்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 26,200 km2 (10,100 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 68வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 8,34,755 |
• மதிப்பீடு (2018)[9] | 8,05,056 (−3.6%) |
• தரவரிசை | 60வது |
• அடர்த்தி | 32/km2 (83/sq mi) |
• நகர்ப்புறம் | 60.4% |
• நாட்டுப்புறம் | 39.6% |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [10]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-MO |
அனுமதி இலக்கத்தகடு | 13, 113 |
OKTMO ஐடி | 89000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்;[11] Mordvin (Moksha and Erzya)[12] |
இணையதளம் | http://www.e-mordovia.ru/ |
மர்தோவியா குடியரசு ( Republic of Mordovia உருசியம்: Респу́блика Мордо́вия, ஒ.பெ Respublika Mordoviya, பஒஅ: [rʲɪsˈpublʲɪkə mɐrˈdovʲɪjə]; Moksha/Erzya: Мордовия Республикась,[14] Mordoviya Respublikas) என்பது உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்று இதன்தலைநகர் சரான்சுக் நகரம் ஆகும். குடியரசின் மக்கள் தொகை: 834,755. ( 2010 கணக்கெடுப்பு )
புவியியல்
[தொகு]இக்குடியரசு கிழக்கு ஐரோப்பிய பீடபூமியின் கிழக்குப்பகுதியில் ரஷ்யாக் கூட்டமைப்பில் அமைந்துள்ளது.
- பரப்பளவு: 26.200 சதுர கிலோமீட்டர் (10,100 சதுர மைல்)
- எல்லைகள் ( உருசிய கூட்டமைப்புக்குள்):
- வடக்கில் நைசினி நோவ்கோர்டு ஒப்லாஸ்தும், வடகிழக்கு மற்றும் கிழக்கில் சுவாசியா, கிழக்கிலும் தென்கிழக்கிலும் ஊல்யானோவிஸ்க் ஒப்லாஸ்து, தெற்கு மற்றும் தென்மேற்கில் பென்சா ஒப்லாஸ்து, மேற்கிலும், வடமேற்கிலும் ரயாசன் ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன.
- உயரமான இடம்: 324 மீட்டர் (1,063 அடி)
ஏரிகள்
[தொகு]குடியரசில் சுமார் ஐந்நூறு ஏரிகள் உள்ளன.
இயற்கை வளங்கள்
[தொகு]குடியரசின் இயற்கை வளங்கள் கரி , கனிம நீர் , மற்றும் பல ஆகும்.
காலநிலை
[தொகு]குடியரசின் காலநிலை கோப்பென் காலநிலை வகைப்பாட்டு ஆகும்.
- சராசரி சனவரி வெப்பநிலை: -11 டிகிரி செல்சியஸ் (12 ° பாரன்கீட்),
- சராசரி சூலை வெப்பநிலை: +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்கீட்)
- சராசரி ஆண்டு மழையளவு : ~ 500 மில்லி மீட்டர் (20)
பொருளாதாரம்
[தொகு]குடியரசில் மிகவும் வளர்ந்த தொழில்கள் இயந்திரக் கட்டுமான நிறுவனங்கள், இரசாயனம், மரப்பொருட்கள், உணவு தொழில்கள்போன்றவை ஆகும். பெரும்பாலான தொழிற்சாலைகள் குடியரசின் தலைநகர் பகுதியிலேயே அமைந்துள்ளன. அத்துடன் கோவைல்கினோ மற்றும் ருசாயேவாகா போன்ற நகரங்களிலும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
[தொகு]குடியரசின் மக்கள் தொகை: 834,755 ( 2010 கணக்கெடுப்பு ) 888,766 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 964,132 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
இனக் குழுக்கள்
[தொகு]குடியரசின் மக்களில் உள்ளன பினிக் மக்கள் தங்கள் மொழியாக தொடர்புடைய இரண்டு மொழிகளை பேசுகின்றனர், அவை மோட்சா மொழி மற்றும் எருசிய மொழி ஆகும். இந்த பினிக் மக்கள் தங்களை தனி இனக் குழுவாக அடையாளம் காண்கின்றனர்.[15] எருசிய மற்றும் மோட்சா மொழிகளை குடியரசில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே தாய்மொழியாக கொண்டு வாழ்கின்றனர். சோவியத் காலத்தில், பள்ளி பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு மொழியிலும் வெளியிடப்பட்டன.[16] 2010 கணக்கெடுப்பின்படி,[8] குடியரசில் ரஷ்ய இனக் குழுவினர் குடியரசு மக்கள் தொகையில் 53.4% வரை உள்ளனர். எருசிய மற்றும் மோட்சா இனக்குழுவினர் 40% மட்டுமே உள்ளனர். மற்ற குழுக்கள் என்றால் தடார்களுக்கும் (5.2%), உக்ரைனியர்கள் (0.5%), இவர்களைத்தவிர பிற சிறிய இனக்குழுக்கள் மொத்த மக்கள் தொகையில் 0.5% க்கும் குறைவாக உள்ளனர்.
மதம்
[தொகு]2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி குடியரசின் மக்கள் தொகையில் 68.6% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 5% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிருத்துவர்கள், 2% முஸ்லீம்கள், நாட்டுப்புற மதத்தினர், 1% ஸ்டாரோவிரஸ் கிருத்தவர்கள், 10% மக்ள் ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக உள்ளனர். 7% நாத்திகர், 6.4% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர். சில மார்தோவியர்கள் புதிய உள்ளூர் மத்தைக் கடைபிடிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Law #50-Z
- ↑ Constitution of the Republic of Mordovia, Article 109
- ↑ 5.0 5.1 Constitution of the Republic of Mordovia, Article 9.3
- ↑ Official website of the Republic of Mordovia. Nikolay Ivanovich Merkushkin பரணிடப்பட்டது 2008-10-26 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 8.0 8.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ Constitution of the Republic of Mordovia, Article 12
- ↑ Republic of Mordovia. Administrative-Territorial Division, p. 4
- ↑ "Official website of the Government of the Republic of Mordovia". Archived from the original on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2015-12-03.
- ↑ Encyclopaedia Britannica
- ↑ Barbara A. Anderson and Brian D. Silver, "Equality, Efficiency, and Politics in Soviet Bilingual Education Policy, 1934-1980," American Political Science Review 78 (December 1984): 1019-1039.