பாஷ்கொர்டொஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாஷ்கொர்டொஸ்தான் குடியரசு
Bashkortostan

Республика Башкортостан
Башҡортостан Республикаһы (பாஷ்கீர்)
RussiaBashkortostan2007-07.png
சின்னம் கொடி
Coat of Arms of Bashkortostan.png
Flag of Bashkortostan.svg
நாட்டு வணக்கம்:
தலைநகர் ஊஃபா
அமைக்கப்பட்டது மார்ச் 23, 1919
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
குடியரசு
வொல்கா
உரால்ஸ்
குறியீடு 02
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
1,43,600 கிமீ²
27வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
41,04,336
7வது
28.6 / கிமீ²
64.0%
36.0%
சட்டபூர்வ மொழிகள் ரஷ்ய மொழி, பாஷ்கீர் மொழி
அரசு
அதிபர் முர்த்தாசா ரஹீமொவ்
பிரதமர் ரஃபாயெல் பைதாவ்லெதொவ்
சட்டவாக்க சபை குருல்த்தாய் அரச அசெம்பிளி
அரசமைப்பு பாஷ்கொர்டொஸ்தானின் அரசமைப்பு
சட்டபூர்வ இணையதளம்
http://www.bashkortostan.ru
Bashkir03.png

பாஷ்கொர்டொஸ்தான் (Republic of Bashkortostan, ரஷ்ய மொழி: Респу́блика Башкортоста́н; பாஷ்கீர் மொழி: Башҡортостан Республикаһы) அல்லது பாஷ்கீரியா (Bashkiria, Башки́рия) என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு குடியரசாகும். இது வொல்கா ஆறு மற்றும் யூரல் மலைகள் ஆகியவற்றினிடையே அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஊஃபா. இதன் எல்லைகளாக வடக்கே பேர்ம் கிராய், வடகிழக்கே ஸ்வெர்த்லோவ்ஸ்க் ஓப்லஸ்து, தென்கிழக்கில் செல்யாபின்ஸ்க் ஓப்லஸ்து, தெற்கே ஒரென்பூர்க் ஓப்லஸ்து, மேற்கே தர்தாரிஸ்தான், வடமேற்கே உட்முர்டியா ஆகியன அமைந்துள்ளன."https://ta.wikipedia.org/w/index.php?title=பாஷ்கொர்டொஸ்தான்&oldid=1348032" இருந்து மீள்விக்கப்பட்டது