உள்ளடக்கத்துக்குச் செல்

சராத்தவ் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சராத்தவ் மாகாணம்
Saratov Oblast
Саратовская область
சராத்தவ் மாகாணம்Saratov Oblast-இன் கொடி
கொடி
சராத்தவ் மாகாணம்Saratov Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: ஏதுமில்லை[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வோல்கா[2]
பொருளாதாரப் பகுதிவோல்கா[3]
நிர்வாக மையம்சராத்தவ்[4]
அரசு
  நிர்வாகம்சராத்தவ் சட்டமன்றம்[5]
  ஆளுநர்[5]வலேரி ரதயேவ்[6]
பரப்பளவு
  மொத்தம்1,00,200 km2 (38,700 sq mi)
  பரப்பளவு தரவரிசை36வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8]
  மொத்தம்25,21,892
  மதிப்பீடு 
(2018)[9]
24,62,950 (−2.3%)
  தரவரிசை19வது
  அடர்த்தி25/km2 (65/sq mi)
  நகர்ப்புறம்
74.5%
  நாட்டுப்புறம்
25.5%
நேர வலயம்ஒசநே+4 (Samara Time Edit this on Wikidata[10])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-SAR
அனுமதி இலக்கத்தகடு64, 164
OKTMO ஐடி63000000
அலுவல் மொழிகள்உருசியம்[11]
இணையதளம்http://saratov.gov.ru/

சராத்தவ் மாகாணம் (Saratov Oblast, உருசியம்: Сара́товская о́бласть, சராத்தொவ்சுக்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் சராத்தவ் நகரம். 2010 ஆம் ஆண்டின் உருசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 2,521,892.[8]

புவியமைப்பு

[தொகு]

சராத்தவ் ஓப்லஸ்து ஐரோப்பிய ரசியாவின் தென்கிழக்கிலுள்ள கீழ் வோல்கா வட்டாரத்தின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 575 கிலோமீட்டர்கள் (357 mi), வடக்கு தெற்காக 330 கிலோமீட்டர்கள் (210 mi) என்றவாறு பரவியுள்ளது.

ஓப்லஸ்தின் எல்லைகள்

இயற்கை வளங்கள்

[தொகு]

ஓப்லஸ்தில் பல நீர்நிலைகள் உள்ளன. ஓப்லஸ்தை இரண்டாகப் பிரிக்கும் வோல்கா ஆற்றைத் தவிர பல கனிப்பொருணீர்ப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இப்பகுதியில், ஒவ்வொன்றிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இருபது இனக்குழுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[8]

  • ரசியர்கள் (87.6%)
  • கசாக்குகள் (3.1%)
  • தாத்தார்கள் (2.2%)
  • உக்ரைனியர்கள் (1.7%)
  • ஆர்மீனியர்கள் (1.0%)
  • அசர்பைஜானியர்கள் (0.6%)
  • சுவாஷ் (0.5%)
  • மர்தோவியர்கள் (0.4%)
  • பாரம்பரிய செருமானியர்கள் (0.3%)
  • வெள்ளை ரசியர்கள் (0.3%)
  • செசென்கள் (0.2%)
  • பிறர் (2.1%)
  • ரசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 64,878 மக்களால் தங்களது இனம் குறித்து அறிவிக்க இயலவில்லை[12]

சமயம்

[தொகு]

சராத்தவ் ஓப்லஸ்தில் சமயம் (2012)[13][14]

  பொதுவான கிறித்துவர் (4%)
  இந்து (0.5%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (38%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (7.5%)

2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[13] சராத்தவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 30% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 4% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிறித்தவர்கள் 2% இஸ்லாமியர்கள், 1% ஸ்லாவிய நாட்டுப்புற மதம், 0.5% இந்து (வேதமுறை, கிருஷ்ணாவியம், தாந்திரியம்) 38% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் , 16% நாத்திகர்கள், 7.5% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The official symbols of Saratov Oblast, enumerated in Article 4 of the Charter of Saratov Oblast, include only its flag and coat of arms.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Charter of Saratov Oblast, Article 10.4
  5. 1 2 Charter of Saratov Oblast, Article 6
  6. Official website of Saratov Oblast. Valery Vasilyevich Radayev பரணிடப்பட்டது 2014-11-02 at the வந்தவழி இயந்திரம், Governor of Saratov Oblast (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. Retrieved 2011-11-01.
  8. 1 2 3 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". Federal State Statistics Service. Retrieved 23 சனவரி 2019.
  10. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. Retrieved 19 January 2019.
  11. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. Retrieved 2015-12-13.
  13. 1 2 3 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  14. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராத்தவ்_மாகாணம்&oldid=4584825" இலிருந்து மீள்விக்கப்பட்டது