வோல்கா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


வோல்கா ஆறு (Peка Волга)
Russia River Volga.jpg
Volga in Yaroslavl (autumn morning)
நாடு ரசியா
முதன்மை
நகரங்கள்
Astrakhan, Volgograd, Samara, Kazan, Ulyanovsk, Nizhny Novgorod, Yaroslavl
நீளம் 3,692 கிமீ (2,294 மைல்)
வடிநிலம் 13,80,000 கிமீ² (5,32,821 ச.மைல்)
வெளியேற்றம் Volgograd
 - சராசரி
மூலம்
 - அமைவிடம் Valdai Hills, Tver Oblast
 - உயரம் 225 மீ (738 அடி)
கழிமுகம் காசுப்பியன் கடல்
 - உயரம் -28 மீ (-92 அடி)
முதன்மைக்
கிளை ஆறுகள்
 - இடம் Kama River
 - வலம் Oka River
வோல்காவின் நீர்வடிப்பகுதியின் வரைபடம்
வோல்காவின் நீர்வடிப்பகுதியின் வரைபடம்

வோல்கா ஆறு ஐரோப்பாக் கண்டத்தின் மிகவும் நீளமான ஆறு. இது ரசிய நாட்டின் மேற்குப் பகுதியினூடாகப் பாய்கிறது. ரசிய நாட்டின் 12 பெரிய நகரங்களுள் 11 இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. இது ரசியாவின் தேசிய ஆறாகவும் கருதப்படுகிறது. ரசியத் தலைநகர் மாஸ்கோவின் வடமேற்கே வால்காய் மலைமுகடுகளில் உற்பத்தியாகி, சுமார் 3690 கிலோமீட்டர் தூரம் ஓடி காஸ்பியன் கடலில் கலக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Volga River

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்கா_ஆறு&oldid=1978240" இருந்து மீள்விக்கப்பட்டது