பசுகிர மொழி
Appearance
பசுகிர மொழி | |
---|---|
Башҡорт теле Başqort tele | |
நாடு(கள்) | இரசியா, உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,059,700[1] (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பஸ்கொர்தொஸ்தான் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ba |
ISO 639-2 | bak |
ISO 639-3 | bak |
பசுகிர மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும். இது உருசியா, உசுபெகிச்தான், கசாகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை பசுகிர எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர்.
பசுகிர எழுத்துகள்
[தொகு]பசுகிர எழுத்துக்கள் சிரிலிக்கு எழுத்துக்களையே அடிப்படையாக கொண்டவை.
Аа (а) | [a] | Бб (бэ) | [b] | Вв (вэ) | [w], [v] in loanwords |
Гг (гэ) | [g] | Ғғ (ғы) | [ɣ] | Дд (дэ) | [d] |
Ҙҙ (ҙ) | [ð] | Ее (йе) | [e], [je] | Ёё (йо) | [jo] |
Жж (жэ) | [ʒ] | Зз (зэ) | [z] | Ии (и) | [i] |
Йй (ҡыҫҡа и) | [j] | Кк (ка) | [k] | Ҡҡ (ҡы) | [q] |
Лл (эль) | [l] | Мм (эм) | [m] | Нн (эн) | [n] |
Ңң (эң) | [ŋ] | Оо (о) | [ụ] | Өө (ө) | [ỵ] |
Пп (пэ) | [p] | Рр (эр) | [r] | Сс (эс) | [s] |
Ҫҫ (ҫэ) | [θ] | Тт (тэ) | [t] | Уу (у) | [u] |
Үү (ү) | [y] | Фф (эф) | [f] | Хх (ха) | [x] |
Һһ (һа) | [h] | Цц (цэ) | [ts] | Чч (чэ) | [tʃ] |
Шш (ша) | [ʃ] | Щщ (ща) | [ɕ] | Ъъ (ҡатылыҡ билдәһе) | [ʔ] |
Ыы (ы) | [ɯ] | Ьь (йомшаҡлыҡ билдәһе) | [ʲ] | Ээ (э) | [e] |
Әә (ә) | [æ] | Юю (йу) | [ju] | Яя (йа) | [ja] |