வோல்கோகிராட்

ஆள்கூறுகள்: 48°42′N 44°31′E / 48.700°N 44.517°E / 48.700; 44.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோல்கோகிராட்
Volgograd
Волгоград

வோல்கோகிராட் நகரின் தோற்றம்
Volgograd is located in உருசியா
Volgograd
Volgograd
ஆள்கூறுகள்: 48°42′N 44°31′E / 48.700°N 44.517°E / 48.700; 44.517


City நாள்செப்டம்பரின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை
நிருவாக அமைப்பு
நாடு இரசியா
ஆட்சிப் பிரிவு வோல்கோகிராட் வட்டாரம்
'எதன் நிருவாக மையம்வோல்கோகிராட் வட்டாரம்
மாநகரத் தரம்
Urban okrugVolgograd Urban Okrug
பிரதிநிதித்துவ அமைப்புவோல்கோகிராட் நகரசபை
Statistics
பரப்பளவு565 ச.கி.மீ (218.1 ச.மை)
மக்கள்தொகை 2002 கணக்கெடுப்பு)10,11,417 inhabitants[1]
Rank12வது
- Density1,790/ச.கி.மீ (4,600/ச.மீ)[2]
'1555
Previous namesTsaritsyn (until 1925), ஸ்டாலின்கிராட் (until 1961)
Postal code(s)400001..400138
Dialing code(s)+7 8442
Official websitehttp://www.volgadmin.ru

வோல்கோகிராட் (Volgograd, உருசியம்:Волгоград) ஒரு உருசியத் தொழில் நகரம். இந்நகரம் 1589 முதல் 1925 வரை சாரிட்சின் (Tsaritsyn என்ற பெயரிலும், பின்னர் 1925 முதல் 1961 வரை ஸ்டாலின்கிராட் (Stalingrad) என்ற பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது. இது உருசியாவின் வோல்கோகிராட் வட்டாரத்தின் முக்கிய நிருவாக மையம் ஆகும். வோல்கா ஆற்றின் மேற்குக் கரையில் வடக்கு முதல் தெற்கு வரை 80 கிமீ நீளத்தில் பரந்துள்ளது. இங்கு 1.011 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற ஸ்டாலின்கிராட் சண்டையின் போது இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Численность населения России, субъектов Российской Федерации в составе федеральных округов, районов, городских поселений, сельских населённых пунктов – районных центров и сельских населённых пунктов с населением 3 тысячи и более человек (Population of Russia, its federal districts, federal subjects, districts, urban localities, rural localities—administrative centers, and rural localities with population of over 3,000)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in Russian). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. The value of density was calculated automatically by dividing the 2002 Census population by the area specified in the infobox. Please note that this value may not be accurate as the area specified in the infobox does not necessarily correspond to the area of the entity proper or is reported for the same year as the Census (2002).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்கோகிராட்&oldid=3736457" இலிருந்து மீள்விக்கப்பட்டது