வோல்கோகிராட் வட்டாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வோல்கோகிராட் வட்டாரம்
Volgograd Oblast
Волгоградская область
Flag of வோல்கோகிராட் வட்டாரம்  Volgograd OblastВолгоградская область
Flag
Location of வோல்கோகிராட் வட்டாரம்  Volgograd OblastВолгоградская область
ஆள்கூறுகள்: 49°44′N 44°07′E / 49.733°N 44.117°E / 49.733; 44.117
அரசு
 • வோல்கோகிராட் ஓபிளாசுடு நிர்வாகம் அனடோலி பிரோவ்கோ
இணையத்தளம் http://www.volganet.ru/

வோல்கோகிராட் வட்டாரம் அல்லது வோல்கோகிராட் ஓபிளாசுடு (Volgograd Oblastஉருசியம்: Волгогра́дская о́бласть, Volgogradskaya oblast) உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகளில் ஒன்றாகும். ஓபிளாசிடு என அழைக்கப்படும் இவை நாட்டின் உட்பிரிவான மாநிலங்களை ஒத்தவை. இதன் நிர்வாகத் தலைமையிடமாக வோல்கோகிராட் நகரம் விளங்குகிறது.

புவியியல்[தொகு]

  • பரப்பளவு: 113,900 km²;
  • எல்லைகளின் நீளம்: 2221,9 km².

இதன் எல்லைகளில் சாரடோவ் ஓபிளாசுடு, ரோசுடோவ் ஓபிளாசிடு, அஸ்ட்ரகான் ஓபிளாசிடு, வோரோனேழ் ஓபிளாசிசு, கல்மைகியா குடியரசு, கசக்ஸ்தான் ஆகியன உள்ளன.

முதன்மை ஆறுகள்[தொகு]

  • வோல்கா
  • டான் ஆறு
  • மெத்வெடிட்சா ஆறு
  • கோபையார்

(200 ஆறுகளுக்கு மேலாக உள்ளன)

வெளியிணைப்புகள்[தொகு]