அஸ்திரகான் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்திரகான் மாகாணம்
Astrakhan Oblast
மாகாணம்
Астраханская область
அஸ்திரகான் மாகாணம் Astrakhan Oblast-இன் கொடி
கொடி
அஸ்திரகான் மாகாணம் Astrakhan Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்தெற்கு[2]
பொருளாதாரப் பகுதிவோல்கா[3]
நிருவாக மையம்அஸ்திரகான்[4]
அரசு
 • நிர்வாகம்கீழ்சபை[5]
 • ஆளுநர்[7]அலெக்சாந்தர் சீல்க்கின்[6]
பரப்பளவு[8]
 • மொத்தம்44,100 km2 (17,000 sq mi)
பரப்பளவு தரவரிசை55வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம்10,10,073
 • Estimate (2018)[10]10,17,514 (+0.7%)
 • தரவரிசை52வது
 • அடர்த்தி23/km2 (59/sq mi)
 • நகர்ப்புறம்66.7%
 • நாட்டுப்புறம்33.3%
நேர வலயம்[11] (ஒசநே+4)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-AST
அனுமதி இலக்கத்தகடு30
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://www.astrobl.ru/

அஸ்திரகான் மாகாணம் (Astrakhan Oblast, உருசியம்: Астраха́нская о́бласть, அஸ்திரகான்ஸ்கயா ஓபிலஸ்து) என்பது உருசியாவின் நடுவண் நிருவாக அலகு ஆகும். இதன் தலைநகரம் அஸ்திரகான் ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை 1,010,073 (2010 கணக்கெடுப்பு).[9]

புவியியல்[தொகு]

அசுத்திரகான் மாகாணம் தெற்கு நடுவண் மவ்வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக தெற்கே காசுப்பியன் கடலும், கிழக்கே கசக்ஸ்தானும், வடக்கே வோககிராத் வட்டாரமும், மேற்கே கால்மீக்கியா குடியரசும் உள்ளன.

வரலாறு[தொகு]

இம்மாகாணம் 1943 டிசம்பர் 27 இல் அமைக்கப்பட்டது.[13] 1980 முதல் 1984 வரை சோவியத் ஒன்றியம் இங்கு அஸ்திரகான் நகரில் இருந்து 50 கிமீ தொலைவில் பல அணுவாயுத சோதனைகளை மேற்கொண்டது.

ஆளுநர் மாளிகை, மற்றும் அரச கட்டடங்கள்

மக்கள்[தொகு]

2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இங்கு 1,010,073 பேர் வாழ்கின்றனர்.[9] இவர்களில் 67.6% உருசியர்களும், 16.3% கசக்குகளும், 6.6% தத்தார்களும் ஆவர்.

2012 அதிகாரபூர்வ கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகையின் 46% உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுபவர்கள் ஆவர். 4% கிழக்கு மரபுவழி திருச்சபையையும், 2% பொதுக் கிறித்தவர்களும் ஆவர். 14% முஸ்லிம்கள்.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. Article 8 of the Charter of Astrakhan Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2014, no such law is in place.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Charter of Astrakhan Oblast, Article 9
  5. Charter of Astrakhan Oblast, Article 15
  6. Official website of Astrakhan Oblast. Biography of Alexander Alexandrovich Zhilkin, the Governor of Astrakhan Oblast பரணிடப்பட்டது 2014-02-09 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  7. Charter of Astrakhan Oblast, Article 22
  8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  9. 9.0 9.1 9.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  11. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  12. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  13. 13.0 13.1 Decree of December 27, 1943
  14. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்திரகான்_மாகாணம்&oldid=3232586" இலிருந்து மீள்விக்கப்பட்டது