செச்சினியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செச்சினியக் குடியரசு
Chechen Republic

Чеченская Республика
Нохчийн Республика (செச்சின்)
RussiaChechnya2007-07.png
சின்னம் கொடி
Coat of arms of Chechnya.svg
Flag of the Chechen Republic.svg
நாட்டு வணக்கம்:
தலைநகர் குரொஸ்னி
அமைக்கப்பட்டது ஜனவரி 11, 1991
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
குடியரசு
தெற்கு
வடக்கு கவ்காசஸ்
குறியீடு 20
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
15,300 கிமீ²
77வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
11,03,686
49வது
72.1 / கிமீ²
33.8%
66.2%
சட்டபூர்வ மொழிகள் ரஷ்யன், செச்சின்
அரசு
அதிபர் ரம்சான் காதிரொவ்
அரசுத் தலைவர் ஓடெஸ் பாய்சுல்தானொவ்
சட்டவாக்க சபை செச்சினிய நாடாளுமன்றம்
அரசியலமைப்பு செச்சினியக் குடியரசின் அரசியலமைப்பு
சட்டபூர்வ இணையதளம்
http://chechnya.gov.ru/
செச்சினியா மற்றும் கவ்காசஸ் வரைபடம்
செச்சினியாவில் கவ்காசஸ் மலைகளின் ஒரு தோற்றம்

செச்சினியக் குடியரசு (Chechen Republic, ரஷ்யன்: Чече́нская Респу́блика, செச்சேன்ஸ்கயா ரிஸ்புப்ளிக்கா; செச்சின்: Нохчийн Республика, Noxçiyn Respublika), அல்லது, பொதுவாக, செச்சினியா (Chechnya, Чечня́; Нохчийчоь, Noxçiyçö), என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும்.

இது வடக்கு கவ்காசஸ் மலைத்தொடரில் தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே ஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai), வடகிழக்கு மற்றும் கிழக்கில் தாகெஸ்தான் குடியரசும், தெற்கில் ஜோர்ஜியா, மேற்கே இங்குஷேத்தியா மற்றும் வடக்கு அசேத்தியா ஆகிய ரஷ்யக் குடியரசுகளும் அமைந்துள்ளன.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செச்சினியா விடுதலையை நாடியது. ரஷ்யாவுடனான முதலாவது செச்சினியப் போரின் போது (1994-1996) செச்சினியரல்லாத சிறுபான்மையோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்[1]. பின்னர் அது de facto அரசை அறிவித்தது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மட்டுமே ஜனவரி 2000 ம் ஆண்டில் இதனை அங்கீகரித்தது[2]. 1999 இல் இடம்பெற்ற இரண்டாம் போரின் பின்னர் ரஷ்யா தனது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் செச்சினியாவைக் கொண்டுவந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] Chechnya Advocacy Network. Refugees and Diaspora
  2. The Jamestown Foundation. "The Taliban formally recognizes Chechnya". பார்த்த நாள் 2007-01-23.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=செச்சினியா&oldid=1713391" இருந்து மீள்விக்கப்பட்டது