கலூகா மாகாணம்
கலூகா மாகாணம் Kaluga Oblast | |
---|---|
Калужская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[2] |
நிருவாக மையம் | கலூகா[3] |
அரசு | |
• நிர்வாகம் | கலூகா சட்டமன்றம்[4] |
• ஆளுநர்[6] | அனத்தோலி அர்தாமோனொவ்[5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 29,800 km2 (11,500 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 64வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 10,10,930 |
• மதிப்பீடு (2018)[9] | 10,12,156 (+0.1%) |
• தரவரிசை | 51வது |
• அடர்த்தி | 34/km2 (88/sq mi) |
• நகர்ப்புறம் | 76.3% |
• நாட்டுப்புறம் | 23.7% |
நேர வலயம் | ஒசநே+3 ([10]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-KLU |
அனுமதி இலக்கத்தகடு | 40 |
OKTMO ஐடி | 29000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://www.admobl.kaluga.ru/ |
கலூகா மாகாணம் (Kaluga Oblast, உருசியம்: Калу́жская о́бласть, கலூசுக்கயா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் தலைநகர் கலூகா நகர். 2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 1,010,930.[8] 1944 இல் நிறுவப்பட்ட இம்மாகாணம் உருசியாவின் ஐரோப்பியப் பகுதியின் நடுவில் அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]இம்மாகாணத்தின் பரப்பளவு 29,800 கிமீ² ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே பிரையான்சுக் மாகாணம், தென்மேற்கே ஒரியோல் மாகாணம், தென்கிழக்கே தூலா மாகாணம், கிழக்கே மாஸ்கோ மாகாணம், வடக்கே சொமோலியென்சுக் மாகாணம் ஆகியன அமைந்துள்ளன.
மக்கள்
[தொகு]2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை 1,010,930;[8]
இனம் | 2010 இல் மக்கள்தொகை[8] |
---|---|
உருசியர் | 869,031 (93.1%) |
உக்ரைனியர் | 16,662 (1.8%) |
ஆர்மீனியர் | 9,962 (1%) |
பெலருசியர் | 4,557 (0.5%) |
தத்தார்கள் | 4,206 (0.4%) |
அசர்பைஜானியர் | 3,498 (0.4%) |
உசுபெக்குகள் | 3,482 (0.4%) |
ஏனையோர் | 22,240 (2.4%) |
சமயம்
[தொகு]2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[13][14] கலூகா மாகாண மக்களில் 48.6% உருசிய மரபுவழித் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். 7% பொதுக் கிறித்தவர்கள். 2% சிலாவிக் சமய (ரொத்னோவர்) இயக்கங்கள், 2% பழமைவாதக் கிறித்தவர்கள், 1% இற்கும் குறைவ்கான முஸ்லிம்கள் ஆவர்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Charter of Kaluga Oblast, Article 4.4
- ↑ Charter of Kaluga Oblast, Article 18.1
- ↑ Official website of the Governor of Kaluga Oblast. Anatoly Dmitriyevich Artamonov (உருசிய மொழியில்)
- ↑ Charter of Kaluga Oblast, Article 26.1
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 8.0 8.1 8.2 8.3 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ Charter of Kaluga Oblast, Article 3.2
- ↑ 13.0 13.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
- ↑ 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.