ரியாசன் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரியாசன் மாகாணம்
Ryazan Oblast

Рязанская область (Russian)
—  மாகாணம்  —

கொடி

சின்னம்
தேசியப் பண்: எதுவுமில்லை[1]
ஆள்கூறுகள்: 54°24′N 40°36′E / 54.400°N 40.600°E / 54.400; 40.600ஆள்கூற்று: 54°24′N 40°36′E / 54.400°N 40.600°E / 54.400; 40.600
அரசியல் நிலை
நாடு உருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள் மத்திய[2]
பொருளாதாரப் பகுதிகள் மத்திய[3]
அமைக்கப்பட்டது செப்டம்பர் 26, 1937[4]
நிருவாக மையம் ரியாசன்[5]
அரசாங்கம் (பெப்ரவரி 2015 இல் நிலவரம்)
 • ஆளுநர்[7] ஒலெக் கொவாலியோவ்[6]
 • சட்டமன்றம் ரியாசன் சட்டமன்றம்[7]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம் 39,600 km2 (15,300 sq mi)
பரப்புத் தரம் 58வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம் 11,54,114
 • தரம் 45வது
 • அடர்த்தி[10] 29.14/km2 (75.5/sq mi)
 • நகர் 70.9%
 • கிராமம் 29.1%
மக்கள் தொகை (சனவரி 2015 est.)
 • மொத்தம் 11,35,916[11]
உரசிய நேர வலயம் [12]
ISO 3166-2:RU RU-RYA
அனுமதித் தகடு 62
சட்டபூர்வ மொழி உருசியம்[13]
அலுவலக வலைத்தளம்

ரியாசன் மாகாணம் (Ryazan Oblast, உருசிய மொழி: Ряза́нская о́бласть, ரிசான்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் ரியாசன். மக்கள்தொகை 1,154,114 (2010).[9]

புவியியல்[தொகு]

இம்மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே விளதீமிர் மாகாணம், வடகிழக்கே நீசுனி நோவ்கோரத் மாகாணம், கிழக்கே மொர்தோவியா, தென்கிழக்கே பென்சா மாகாணம், தெற்கே தம்போவ் மாகாணம், தென்மேற்கே லீபெத்சுக் மாகாணம், மேற்கே தூலா வட்டாரம், வடமேற்கே மாசுக்கோ மாகாணம் ஆகியன அமைந்துள்ளன.

ரியாசன் மாகாணத்தில் ஓக்கோ ஆறு

மக்கள்தொகை[தொகு]

2010 கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகை 1,154,114[9]. இவர்களில் உருசியர்கள் - 95.1%, உக்ரைனியர் - 0.8%, ஆர்மீனியர்கள் - 0.5%, மோர்துவின்கள் - 0.5%, தத்தார்கள் - 0.5%, அசெரிகள் - 0.4%, உசுபெக்குகள் - 0.3%, ஏனையோர் - 1.9%[14]

சமயம்[தொகு]

2012 அதிகாரபூர்வ தரவுகளின்படி,[15][16] 63% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 3% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% முஸ்லிம்கள், 1% சிலாவிக் பழங்குடி சமயத்தவர்கள், 15% சமய சார்பற்றவர்கள், 9% is இறைமறுப்பாளர்கள் ஆவர்.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. Article 7 of the Charter of Ryazan Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2015, no such law is in place. The Symbols section on the Ryazan Oblast's official website also does not include an anthem.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Resolution of September 26, 1937
  5. Charter of Ryazan Oblast, Article 9
  6. Official website of Ryazan Oblast. Oleg Ivanovich Kovalyov, Governor of Ryazan Oblast (உருசிய மொழியில்)
  7. 7.0 7.1 Charter of Ryazan Oblast, Article 27
  8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  9. 9.0 9.1 9.2 "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  10. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  11. Ryazan Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Предварительная оценка численности населения на 1 января 2015 г. и в среднем за 2014 год (உருசிய மொழியில்)
  12. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  13. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  14. http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936
  15. 15.0 15.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  16. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), August 27, 2012. Retrieved September 24, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியாசன்_மாகாணம்&oldid=2193745" இருந்து மீள்விக்கப்பட்டது