யாரோசிலாவ் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாரோசிலாவ் மாகாணம்
Yaroslavl Oblast

Ярославская область (Russian)
—  மாகாணம்  —

கொடி

சின்னம்
ஆள்கூறுகள்: 57°52′N 39°12′E / 57.867°N 39.200°E / 57.867; 39.200ஆள்கூற்று: 57°52′N 39°12′E / 57.867°N 39.200°E / 57.867; 39.200
அரசியல் நிலை
நாடு உருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள் மத்தியம்[1]
பொருளாதாரப் பகுதிகள் மத்திய[2]
அமைக்கப்பட்டது மார்ச் 11, 1936
நிருவாக மையம் யாரோசிலாவ்
அரசாங்கம் (மார்ச் 2011 இல் நிலவரம்)
 • ஆளுநர் செர்கே வக்கூர்க்கொவ்[3]
 • சட்டமன்றம் யாரோசிலாவ் சட்டமன்றம்
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[4]
 • மொத்தம் 36,400 km2 (14,100 sq mi)
பரப்புத் தரம் 60வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[5]
 • மொத்தம் 12,72,468
 • தரம் 39வது
 • அடர்த்தி[6] 34.96/km2 (90.5/sq mi)
 • நகர் 82.2%
 • கிராமம் 17.8%
உரசிய நேர வலயம் [7]
ISO 3166-2:RU RU-YAR
அனுமதித் தகடு 76
சட்டபூர்வ மொழி உருசியம்[8]
அலுவலக வலைத்தளம்

யாரோசிலாவ் மாகாணம் (Yaroslavl Oblast, உருசியம்: Яросла́вская о́бласть, யாரோசிலாவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது மத்திய நடுவண் மாவட்டத்தில், துவெர், மாசுக்கோ, இவனோவோ, விளதீமிர், கொசுத்திரோமா, வொலக்தா மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ளது. இதன் நிருவாக மையம் யாரோசிலாவ் நகரம் ஆகும். மக்கள்தொகை: 1,272,468 (2010 கணக்கெடுப்பு).[5]

புவியியல்[தொகு]

வோல்கா ஆறு இம்மாகாணம் ஊடாகப் பாய்கிறது. இங்குள்ள ரிபீன்சுக் நீர்த்தேக்கம் ஐரோப்பாவின் மிகப்பெரும் நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 1,272,468 ஆகும்.[5] இவர்களில் உருசியர்கள் - 96%, உக்ரைனியர் - 0.8%, ஆர்மீனியர்கள் - 0.6%, அசேரிகள் - 0.4%, தத்தார்கள் - 0.4%, எசிதுகள் - 0.3%, பெலருசியர்கள் - 0.2%, ஏனையோர் - 1.3%[9]

சமயம்[தொகு]

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[10][11] 32.6% உருசிய மரபுவழித் திருச்சபையினர். 5% பொதுக் கிறித்தவர்கள், 2% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர். 1% முஸ்லிம்கள். அத்துடன் 34% சமய சார்பற்றவர்கள், 15% இரைமறுப்பாளர்கள் ஆவர். 10.4% ஏனைய சமயத்தினர்[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Official website of Yaroslavl Oblast. Sergey Alexeyevich Vakhrukov, Governor of Yaroslavl Oblast (உருசிய மொழியில்)
  4. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  5. 5.0 5.1 5.2 "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  6. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  7. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  8. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  9. http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936
  10. 10.0 10.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  11. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாரோசிலாவ்_மாகாணம்&oldid=2086264" இருந்து மீள்விக்கப்பட்டது