இவானொவா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவானொவா மாகாணம்
Ivanovo Oblast
மாகாணம்
Ивановская область
இவானொவா மாகாணம் Ivanovo Oblast-இன் கொடி
கொடி
இவானொவா மாகாணம் Ivanovo Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[2]
பொருளாதாரப் பகுதிமத்திய[3]
நிருவாக மையம்இவானொவா[4]
அரசு
 • நிர்வாகம்இவானொவா சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[5]பாவெல் கொன்கோவ்[6]
பரப்பளவு[7]
 • மொத்தம்21,800 km2 (8,400 sq mi)
பரப்பளவு தரவரிசை73வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்10,61,651
 • Estimate (2018)[9]10,14,646 (−4.4%)
 • தரவரிசை49வது
 • அடர்த்தி49/km2 (130/sq mi)
 • நகர்ப்புறம்80.9%
 • நாட்டுப்புறம்19.1%
நேர வலயம்[10] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-IVA
அனுமதி இலக்கத்தகடு37
அலுவல் மொழிகள்உருசியம்[11]
இணையதளம்http://www.ivanovoobl.ru

இவானொவா மாகாணம் (Ivanovo Oblast, உருசியம்: Ива́новская о́бласть, இவானோவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் மக்கள்தொகை 1,061,651 (2010 கணக்கெடுப்பு)[8] இதன் நிருவாக மையம் இவானொவா நகரம் ஆகும். வோல்கா ஆறு இம்மாகாணத்தின் வடக்கு வழியாக செல்கிறது.

வரலாறு[தொகு]

இவானொவா தொழிற்துறை மாகாணம் 1929 அக்டோபர் 1 இல் அமைக்கப்பட்டது.[13] 1936 மார்ச் 11 இல் இதன் ஒரு பகுதி இவானொவா மாகாணமாக்கப்பட்டது. மீதிப் பகுதி யாரோசிலாவ் மாகாணம் என அழைக்கப்பட்டது.[12]

புவியியல்[தொகு]

இவானொவா மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே கொசுத்ரோமா மாகாணம், கிழக்கே நீசுனி நோவ்கோரத் மாகாணம், தெற்கே விளதீமிர் மாகாணம், மேற்கே யாரோசிலாவ் மாகாணம் ஆகியன உள்ளன.

இம்மாகாணம் நீண்ட குளிர்காகக் காலநிலையையும் (சராசரி வெப்பநிலை -12செ), குறுகிய கோடை காலத்தையும் (சராசரி வெப்பநிலை +18செ) கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2010 கணக்கெடுப்பிஉன் படி, இங்குள்ள மொத்த மக்கள்தொகை 1,061,651.[8] இவர்களில் உருசியர்கள் - 95.6%, உக்ரைனியர் - 0.8%, தத்தார்கள் - 0.7%, ஆர்மீனியர்கள் - 0.4%, அசெரிகள் - 0.3%, ஏனையோர் - 2.2%.[14]

சமயம்[தொகு]

2012 அதிகாரபூர்வத் தரவுகளின் படி,[15][16] 46.5% உருசிய மரபுவழித் திருச்சபையினர். 8% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 2% பொதுக் கிறித்தவர்கள், 1% சிலாவிக் நம்பிக்கை (ரொத்னவெர்கள்) 1% முஸ்லிம்கள். ஆவர் அத்துடன் 28% சமயசார்பற்ரவர்கள், 13% இறைமறுப்பாளர்கள், 0.5% ஏனைய சமயத்தவர்கள்.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. Article 5 of the Charter of Ivanovo Oblast states that the symbols of the oblast include a flag and a coat of arms, but not an anthem.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Charter of Ivanovo Oblast, Article 7
  5. 5.0 5.1 Charter, Article 9
  6. Official website of Ivanovo Oblast. Pavel Alexeyevich Konkov பரணிடப்பட்டது 2011-12-13 at the வந்தவழி இயந்திரம், Governor of Ivanovo Oblast (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  8. 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  10. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  11. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  12. 12.0 12.1 Ivanovo Oblast. Administrative-Territorial Structure, p. 26
  13. Ivanovo Oblast. Administrative-Territorial Structure, p. 22
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
  15. 15.0 15.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  16. 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved September 24, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவானொவா_மாகாணம்&oldid=3424943" இலிருந்து மீள்விக்கப்பட்டது