உள்ளடக்கத்துக்குச் செல்

கலினின்கிராத் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலினின்கிராத் மாகாணம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்[1]
பொருளாதாரப் பகுதி[2]
நேர வலயம்ஒசநே+2 (Kaliningrad Time Edit this on Wikidata[3])
OKTMO ஐடி27000000
அலுவல் மொழிகள்உருசியம்[4]

கலினின்கிராட் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இவ் ஒப்லாஸ்து ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உள்ள பால்ட்டிக் கடலோரத்தில் உள்ளது. 1991-இல் சோவியத் ஒன்றியம் சிதைவுற்ற பின் இச் ஒப்லாஸ்து ரஷ்யாவுடன் நேரடியாக நிலம் வழி தொடர்பு இல்லாமல் உள்ளது. எனவே இவ் ஒப்லாஸ்து முற்றிலும் பிற நாடுகளால் சூழ்ந்துள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு புறநில ஆட்சிப் பகுதி.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Kaliningrad Oblast
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. Retrieved 19 January 2019.
  4. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலினின்கிராத்_மாகாணம்&oldid=4641337" இலிருந்து மீள்விக்கப்பட்டது