தூலா மாகாணம்
தூலா மாகாணம் Tula Oblast | |
---|---|
Тульская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[2] |
நிருவாக மையம் | தூலா |
அரசு | |
• நிர்வாகம் | தூலா சட்டமன்றம் |
• ஆளுநர் | அலெக்சி தியூமின்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 25,700 km2 (9,900 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 69வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5] | |
• மொத்தம் | 15,53,925 |
• மதிப்பீடு (2018)[6] | 14,91,855 (−4%) |
• தரவரிசை | 27வது |
• அடர்த்தி | 60/km2 (160/sq mi) |
• நகர்ப்புறம் | 79.4% |
• நாட்டுப்புறம் | 20.6% |
நேர வலயம் | ஒசநே+3 ([7]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-TUL |
அனுமதி இலக்கத்தகடு | 71 |
OKTMO ஐடி | 70000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[8] |
இணையதளம் | http://www.admportal.tula.ru/ |
தூலா மாகாணம் (Tula Oblast, உருசியம்: Ту́льская о́бласть, தூல்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் தூலா நகரமாகும். இம்மாகாணம் 25,700சதுரகிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.[9] மக்கள்தொகை 1,553,925 (2010)[5]
இம்மாகாணம் 1937 செப்டம்பர் 26 இல் உருவாக்கப்பட்டது.
புவியியல்
[தொகு]தூலா மாகாணம் உருசியாவின் மத்திய நடுவண் மாவட்டத்தில் உள்ளது. இதன் எல்லைகளாக மாசுக்கோ, ரியாசன், லீபெத்சுக், ஒரியோல், கலூகா ஆகிய மாகாணக்கள் உள்ளன. இங்கு 1,600 இற்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றன.
இம்மாகாணத்தில் இரும்புத் தாது, களிமண், சுண்ணக்கல் போன்றவை அதிகம் காணப்படுகின்றன.[10]
லியோ தால்சுத்தாயின் வீடும் அவரது காணியும் இம்மாகாணத்தில் தூலா நகருக்கருகில் அமைந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இங்குள்ள மக்கள்தொகையில் (1,553,925)[5], உருசியர்கள் - 95.3%, உக்ரைனியர் - 1%, ஆர்மீனியர்கள் - 0.6%, தத்தார்கள் - 0.5%, அசேரிகள் - 0.4%, ரோமா மக்கள் - 0.3%, பெலருசியர்கள் - 0.2%, செருமானியர்கள் - 0.2%, ஏனையோர் - 1.5% ஆவர்.[11]
சமயம்
[தொகு]2012 அதிகாரபூர்வத் தரவுகளின்படி,[12][13] 62% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 2% பொதுக் கிறித்தவர்கள், 1% முஸ்லிம்கள் ஆவர். மேலும், 19% சமயசார்பற்றவர்கள், 13% இறைமறுப்பாளர்கள், 3% ஏனைய சமயப் பற்றாளர்கள்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ "Путин принял отставку губернатора Тульской области Груздева". Lenta.ru. 2 பெப்ரவரி 2016. http://lenta.ru/news/2016/02/02/putin_gruzdev/.
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 5.0 5.1 5.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-03. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
- ↑ "Tula Oblast". Merriam-Webster's Geographical Dictionary (2001). Archived from the original on 2016-03-17. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
- ↑ 12.0 12.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
- ↑ 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
வெளி இணைப்புகள்
[தொகு]