அடிகேயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அடிகேயா குடியரசு
Republic of Adygea

Республика Адыгея
Адыгэ Республик (Adyghe)
RussiaAdygea2007-07.png
ரஷ்யாவில் அடிகேயா குடியரசின் (சிவப்பு) அமைவு
சின்னம் கொடி
Adygeya - Coat of Arms.png
Flag of Adygea.svg
நாட்டு வணக்கம்:
தலைநகர் மேய்கொப்
அமைக்கப்பட்டது ஜூலை 27, 1922
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
குடியரசு
தெற்கு
வடக்கு கவ்காஸ்
குறியீடு 01
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
7,600 கிமீ²
82வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
4,47,109
74வது
58.8 / கிமீ²
52.5%
47.5%
சட்டபூர்வ மொழிகள் ரஷ்ய மொழி, அடிகே மொழி
அரசு
அதிபர் அஸ்லான் துகாகுஷீனொவ்
பிரதமர் விளாடிமிர் சமோஷென்கொவ்
சட்டவாக்க சபை அரச கவுன்சில்
அரசியலமைப்பு அடிகேயாவின் அரசியலமைப்பு
சட்டபூர்வ இணையதளம்
http://www.adygheya.ru
Adygea02.png

அடிகேயா (ரஷ்ய மொழி:Респу́блика Адыге́я) என்பது ரஷ்யக் கூட்டமைப்பில் கிராஸ்னதார் பிரதேசத்தில் உள்ள ஒரு குடியரசாகும். அடிகேயா தெந்கிழக்கு ஐரோப்பாவில் வடக்கு கவ்காசஸ் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் 40 விழுக்காடு பகுதி காடுகளாகும். அடிகேயா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியன மிகுந்த ஒரு பகுதியாகும். இவற்றை விட தங்கம், வெள்ளி, தங்குதன், இரும்பு ஆகியனவும் இயற்கை மூலவளங்களாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிகேயா&oldid=1554660" இருந்து மீள்விக்கப்பட்டது