அர்காங்கெல்சுக் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்காங்கெல்சுக் மாகாணம்
Arkhangelsk Oblast
மாகாணம்
Архангельская область
அர்காங்கெல்சுக் மாகாணம் Arkhangelsk Oblast-இன் கொடி
கொடி
அர்காங்கெல்சுக் மாகாணம் Arkhangelsk Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வடமேற்கு[1]
பொருளாதாரப் பகுதிவடக்கு[2]
நிருவாக மையம்அர்காங்கெல்சுக்[3]
அரசு
 • நிர்வாகம்சட்டமன்றம்[4]
 • ஆளுநர்[6]ஈகர் அனத்தோலியெவிச் ஒர்லோவ்[5]
பரப்பளவு[7]
 • மொத்தம்5,87,400 km2 (2,26,800 sq mi)
பரப்பளவு தரவரிசை8வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8][9]
 • மொத்தம்11,85,536
 • Estimate (2018)[10]11,55,028 (−2.6%)
 • தரவரிசை43வது
 • அடர்த்தி2.0/km2 (5.2/sq mi)
 • நகர்ப்புறம்76.0%
 • நாட்டுப்புறம்24.0%
நேர வலயம்[11] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-ARK
அனுமதி இலக்கத்தகடு29
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://www.dvinaland.ru/
2007 இல் வெளியிடப்பட்ட நாணயம்

அர்காங்கெல்சுக் மாகாணம் (Arkhangelsk Oblast, உருசியம்: Арха́нгельская о́бласть, அர்காங்கெல்சுக்யா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இம்மாகாணம் ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களான பிரான்சு யோசெப் நிலம், நோவயா செம்லியா, மற்றும் வெள்ளைக் கடலில் சொலொவெத்சுகி தீவுகளையும், நெனெஸ்தியா தன்னாட்சி வட்டாரத்தையும் உள்ளடக்கியது.

அர்காங்கெல்சுக் மாகாணம் நெனெஸ்தியா தன்னாட்சி வட்டாரத்தின் நிருவாகத்தையும் கவனிக்கிறது. செனஸ்தியா உபட அர்காங்கெல்சுக் மாகாணத்தின் பரப்பளவு 587,400 கிமீ2 ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 1,227,626 ஆகும்.[8]

இம்மாகாணத்தின் தலைநகர் அர்காங்கெல்சுக் ஆகும். இதன் மக்கள்தொகை 348,716 (2010).[8] இதன் இரண்டாவது பெரிய நகரம் செவெரோத்வின்சுக் ஆகும். இங்கு உருசியக் கடற்படையின் முக்கிய கப்பல் கட்டுமிடம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தைச் சேர்ந்த சொலொவெத்சுகி தீவுகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
 2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
 3. வார்ப்புரு:OKATO reference
 4. Charter, Chapter IV
 5. "தலைவர் பெயர்" (in Russian). Administration of the President of Russian Federation. 2012. http://news.kremlin.ru/news/14278. பார்த்த நாள்: சனவரி 13, 2012. 
 6. Charter, Chapter V
 7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (in ru). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (Federal State Statistics Service). http://perepis2002.ru/ct/html/TOM_01_03.htm. 
 8. 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011) (in Russian). Federal State Statistics Service. http://www.gks.ru/free_doc/new_site/perepis2010/croc/perepis_itogi1612.htm. 
 9. both the total population and the percentages are given without நெனெத்து தன்னாட்சி வட்டாரம்
 10. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". http://www.gks.ru/free_doc/doc_2018/bul_dr/mun_obr2018.rar. 
 11. "Об исчислении времени" (in ru). 3 June 2011. http://pravo.gov.ru/proxy/ips/?docbody=&prevDoc=102483854&backlink=1&&nd=102148085. 
 12. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
 13. "Административно-территориальное деление Архангельской губернии в XVIII-XX вв." (in Russian). Архивы России. 2000 இம் மூலத்தில் இருந்து ஜூலை 24, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110724083217/http://guides.rusarchives.ru/browse/guidebook.html?bid=79&sid=185080. பார்த்த நாள்: August 25, 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]