அமூர் மாகாணம்
அமூர் மாகாணம் Amur Oblast அமூர் ஓபிலாஸ்து | |
---|---|
Амурская область | |
பண்: எதுவுமில்லை[3] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | தூரகிழக்கு[1] |
பொருளாதாரப் பகுதி | தூரகிழக்கு[2] |
நிருவாக மையம் | பிலாகோவெசுச்சென்ஸ்க்[4] |
அரசு | |
• நிர்வாகம் | சட்டமன்றம்[5] |
• ஆளுநர்[5] | அலெக்சாந்தர் கோசுலோவ்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,63,700 km2 (1,40,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 14வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 8,30,103 |
• மதிப்பீடு (2018)[9] | 7,98,424 (−3.8%) |
• தரவரிசை | 61வது |
• அடர்த்தி | 2.3/km2 (5.9/sq mi) |
• நகர்ப்புறம் | 66.8% |
• நாட்டுப்புறம் | 33.2% |
நேர வலயம் | ஒசநே+9 ([10]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-AMU |
அனுமதி இலக்கத்தகடு | 28 |
OKTMO ஐடி | 10000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://www.amurobl.ru/ |
அமூர் மாகாணம் (Amur Oblast, உருசியம்: Аму́рская о́бласть, ஒ.பெ அமூர்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இது உருசியாவின் தூர கிழக்கே ஆமூ தாரியா ஆற்றிற்கும் சேயா ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ள பிரதேசம் ஆகும். இதன் நிருவாகத் தலைநகர் பிலாகோவெசுச்சென்சுக் ஆகும். இந்நகர் தூரகிழக்கில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான குடியெற்றம் ஆகும். 1856 ஆம் ஆண்டில் இந்நகர் அமைக்கப்பட்டது. வணிகம், மற்றும் தங்கச் சுரங்கத் தொழில்களுக்குப் பெயர் பெற்றது. 2010 கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை 830,103 ஆகும்.[8] உருசியப் பேரரசுக் காலத்தில் இப்பகுதி "அமூர் கிராய்" (Amur Krai, Аму́рский край) என வழங்கப்பட்டு வந்தது.
அமூர் மாகாணம் உருசியாவின் தென்கிழக்கே உள்ளது. இதன் வடக்கே இசுத்தானவோய் மலைத்தொடருக்கும், தெற்கே அமூர் ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ளது இதன் எல்லைகளாக வடக்கே சகா குடியரசும், கிழக்கே யூதத் தன்னாட்சி மாகாணமும், தெற்கே சீனாவின் கெய்லோங்சியாங் மாகாணமும், மேற்கே சபாய்க்கால்சுக்கி கிராயும் உள்ளன.
மக்கள்
[தொகு]2010 மக்கள் கண்க்கெடுப்பின் படி,[8] 94.3% உருசியர்களும் (775,590), 2% உக்ரைனியர் (16,636), 0.5% பெலருசியர் (4,162), 0,4% தத்தார்களும் (3,406) வாழ்கின்றனர். இவர்களைவிட 120 இற்கும் மேற்பட்ட சிறிய இனக்குழுக்களும் இங்குள்ளனர்.[13]
சமயம்
[தொகு]2012 அதிகாரபூர்வ ஆய்வின் படி,[14] 25.1% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 5% பொதுவான கிறித்தவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% இசுலாமியர் ஆவர்.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Article 3 of the Charter of Amur Oblast does not specify any symbols of the oblast other than the flag and the coat of arms
- ↑ Charter of Amur Oblast, Article 118
- ↑ 5.0 5.1 Charter of Amur Oblast, Article 10
- ↑ Official website of Amur Oblast. Alexander Alexandrovich Kozlov பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ USSR. Administrative-Territorial Divisions of the Union Republics, p. 99
- ↑ "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2013-08-21.
- ↑ 14.0 14.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org