இர்கூத்சுக் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இர்கூத்சுக் மாகாணம்
Irkutsk Oblast

Иркутская область (Russian)
—  மாகாணம்  —

கொடி

சின்னம்
தேசியப் பண்: none[1]
ஆள்கூறுகள்: 57°22′N 106°00′E / 57.367°N 106.000°E / 57.367; 106.000ஆள்கூற்று: 57°22′N 106°00′E / 57.367°N 106.000°E / 57.367; 106.000
அரசியல் நிலை
நாடு உருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள் சைபீரியா[2]
பொருளாதாரப் பகுதிகள் கிழக்கு சைபீரியா[3]
அமைக்கப்பட்டது செப்டம்பர் 26, 1937[4]
மாகாணம் Day செப்டம்பர் 27[5]
நிருவாக மையம் இர்கூத்சுக்[6]
அரசாங்கம் (அக்டோபர் 2015 இல் நிலவரம்)
 • ஆளுநர்[8] செர்கே லெவ்சென்கோ[7]
 • சட்டமன்றம் இர்கூத்சுக் சட்டமன்றம்[8]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம் 767,900 km2 (296,500 sq mi)
பரப்புத் தரம் 5வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[10]
 • மொத்தம் 24,28,750
 • தரம் 20வது
 • அடர்த்தி[11] 3.16/km2 (8.2/sq mi)
 • நகர் 79.6%
 • கிராமம் 20.4%
மக்கள் தொகை (சனவரி 2015 est.)
 • மொத்தம் 24,14,913[12]
உரசிய நேர வலயம் [13]
ISO 3166-2:RU RU-IRK
அனுமதித் தகடு 38
சட்டபூர்வ மொழி உருசியம்[14]
அலுவலக வலைத்தளம்

இர்கூத்சுக் மாகாணம் (Irkutsk Oblast, உருசியம்: Ирку́тская о́бласть, இர்கூத்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது தென்கிழக்கு சைபீரியாவில் அங்காரா, லேனா, நீசுனயா துங்கூசுக்கா ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ளது. இதன் நிருவாக மையம் இர்கூத்சுக் நகரம் ஆகும். மொத்த மக்கள்தொகை 2,428,750 (2010).[10]

புவியியல்[தொகு]

இர்கூத்சுக் தாவரவியல் பூங்கா
பைக்கால் ஏரி அருகே பைக்கால் தொடர்நுது நிலையம்

இர்கூத்சுக் மாகாணத்தின் எல்லைகளாக தெற்கே புரியாத்தியா, துவா, மேற்கே கிராசுனயார்சுக் கிராய், வடகிழக்கே சகா குடியரசு, கிழக்கே சபைக்கால்சுக்கி கிராய் ஆகியன உள்ளன.

உலகின் பிரபலமாக பைக்கால் ஏரி இம்மாகாணத்தின் தென்கிழக்கே உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2010 கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மொத்த மக்கள்தொகை 2,428,750 ஆகும். இங்குள்ள மக்கள்தொகை அடர்த்தி (3.5 நபர்/சதுரகிமீ) தேசிய சராசரியுடன் (8.7) ஒப்பிடும் போது மிகக் குறைவானதாகும். இர்கூத்சுக் நகரமே இங்குள்ள பெரிய நகரமாகும். இங்கு 612 973 பேர் வசிக்கின்றனர்.

மாகாணத்தின் பெரும்பான்மையானோர் உருசியர்கள் (93.5%) ஆவர். சிறுபான்மையின புரியாத் மக்களுக்கென (3.3%) இம்மாகாணத்தினுள் ஊஸ்த்-ஓர்தா புரியாத் வட்டாரம் (Ust-Orda Buryat Okrug) என்ற நிருவாக அலகு உள்ளது.[10]

இவர்களைவிட போலந்து மொழி பேசும் லூதரனியர்கள் சிறிய அளவில் வசிக்கின்றனர். இவர்கள் 1911-12 காலப்பகுதியில் சைபீரியாவுக்குக் குடி பெயர்ந்தவர்கள்.[15]

சமயம்[தொகு]

2012 அதிகாரபூர்வத் தரவுகளின் படி,[16][17] 28.1% உருசிய மரபுவழித் திருச்சபையினர் ஆவர். 7% பொதுக் கிறித்தவர்கள். 6% பழமைவாத அல்லது உருசியமல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர். 2% சிலாவிக் பழங்குடி நம்பிக்கையாளர்கள், 1% முசுலிம்கள். அத்துடன் 37% சமயசார்பற்றவர்கள், 17% இறைமறுப்பாளர்கள், 1.9% ஏனைய சமயத்தவர்கள்.[16]

மேற்கோள்கள்[தொகு]

  1. Article 4 of the Charter of Irkutsk Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2015, no such law is in place.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Resolution of September 26, 1937
  5. Charter of Irkutsk Oblast, Article 2
  6. Charter of Irkutsk Oblast, Article 14
  7. Official website of the Government of Irkutsk Oblast. Sergey Levchenko, Governor of Irkutsk Oblast (உருசிய மொழியில்)
  8. 8.0 8.1 Charter of Irkutsk Oblast, Article 9
  9. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  10. 10.0 10.1 10.2 "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  11. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  12. Irkutsk Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Численность постоянного населения Иркутской области (на начало года) (உருசிய மொழியில்)
  13. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  14. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  15. Olga Solovyova (Ольга Соловьева) "Bug 'Hollanders'" (БУЖСКИЕ ГОЛЕНДРЫ) (உருசிய மொழியில்)
  16. 16.0 16.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  17. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), August 27, 2012. Retrieved September 24, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இர்கூத்சுக்_மாகாணம்&oldid=2193686" இருந்து மீள்விக்கப்பட்டது