இர்கூத்சுக் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இர்கூத்சுக் மாகாணம்
Irkutsk Oblast
மாகாணம்
Иркутская область
இர்கூத்சுக் மாகாணம் Irkutsk Oblast-இன் கொடி
கொடி
இர்கூத்சுக் மாகாணம் Irkutsk Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: none[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்சைபீரியா[2]
பொருளாதாரப் பகுதிகிழக்கு சைபீரியா[3]
நிருவாக மையம்இர்கூத்சுக்
அரசு
 • நிர்வாகம்இர்கூத்சுக் சட்டமன்றம்[4]
 • ஆளுநர்[4]செர்கே லெவ்சென்கோ[5]
பரப்பளவு[6]
 • மொத்தம்7,67,900 km2 (2,96,500 sq mi)
பரப்பளவு தரவரிசை5வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்24,28,750
 • Estimate (2018)[8]24,04,195 (−1%)
 • தரவரிசை20வது
 • அடர்த்தி3.2/km2 (8.2/sq mi)
 • நகர்ப்புறம்79.6%
 • நாட்டுப்புறம்20.4%
நேர வலயம்[9] (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-IRK
அனுமதி இலக்கத்தகடு38
அலுவல் மொழிகள்உருசியம்[10]
இணையதளம்http://www.irkobl.ru

இர்கூத்சுக் மாகாணம் (Irkutsk Oblast, உருசியம்: Ирку́тская о́бласть, இர்கூத்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது தென்கிழக்கு சைபீரியாவில் அங்காரா, லேனா, நீசுனயா துங்கூசுக்கா ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ளது. இதன் நிருவாக மையம் இர்கூத்சுக் நகரம் ஆகும். மொத்த மக்கள்தொகை 2,428,750 (2010).[7]

புவியியல்[தொகு]

இர்கூத்சுக் தாவரவியல் பூங்கா
பைக்கால் ஏரி அருகே பைக்கால் தொடர்நுது நிலையம்

இர்கூத்சுக் மாகாணத்தின் எல்லைகளாக தெற்கே புரியாத்தியா, துவா, மேற்கே கிராசுனயார்சுக் கிராய், வடகிழக்கே சகா குடியரசு, கிழக்கே சபைக்கால்சுக்கி கிராய் ஆகியன உள்ளன.

உலகின் பிரபலமாக பைக்கால் ஏரி இம்மாகாணத்தின் தென்கிழக்கே உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2010 கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மொத்த மக்கள்தொகை 2,428,750 ஆகும். இங்குள்ள மக்கள்தொகை அடர்த்தி (3.5 நபர்/சதுரகிமீ) தேசிய சராசரியுடன் (8.7) ஒப்பிடும் போது மிகக் குறைவானதாகும். இர்கூத்சுக் நகரமே இங்குள்ள பெரிய நகரமாகும். இங்கு 612 973 பேர் வசிக்கின்றனர்.

மாகாணத்தின் பெரும்பான்மையானோர் உருசியர்கள் (93.5%) ஆவர். சிறுபான்மையின புரியாத் மக்களுக்கென (3.3%) இம்மாகாணத்தினுள் ஊஸ்த்-ஓர்தா புரியாத் வட்டாரம் (Ust-Orda Buryat Okrug) என்ற நிருவாக அலகு உள்ளது.[7]

இவர்களைவிட போலந்து மொழி பேசும் லூதரனியர்கள் சிறிய அளவில் வசிக்கின்றனர். இவர்கள் 1911-12 காலப்பகுதியில் சைபீரியாவுக்குக் குடி பெயர்ந்தவர்கள்.[12]

சமயம்[தொகு]

2012 அதிகாரபூர்வத் தரவுகளின் படி,[13][14] 28.1% உருசிய மரபுவழித் திருச்சபையினர் ஆவர். 7% பொதுக் கிறித்தவர்கள். 6% பழமைவாத அல்லது உருசியமல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர். 2% சிலாவிக் பழங்குடி நம்பிக்கையாளர்கள், 1% முசுலிம்கள். அத்துடன் 37% சமயசார்பற்றவர்கள், 17% இறைமறுப்பாளர்கள், 1.9% ஏனைய சமயத்தவர்கள்.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. Article 4 of the Charter of Irkutsk Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2015, no such law is in place.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. 4.0 4.1 Charter of Irkutsk Oblast, Article 9
  5. Official website of the Government of Irkutsk Oblast. Sergey Levchenko, Governor of Irkutsk Oblast பரணிடப்பட்டது 2015-10-16 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  7. 7.0 7.1 7.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  9. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  10. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  11. Resolution of September 26, 1937
  12. Olga Solovyova (Ольга Соловьева) "Bug 'Hollanders'" (БУЖСКИЕ ГОЛЕНДРЫ) (உருசிய மொழியில்)
  13. 13.0 13.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  14. 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), August 27, 2012. Retrieved September 24, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இர்கூத்சுக்_மாகாணம்&oldid=3458544" இலிருந்து மீள்விக்கப்பட்டது