கிரிமியா குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிமியா குடியரசு
Республика Крым (Russian)
Республіка Крим (Ukrainian)
Къырым Джумхуриети (Crimean Tatar)
—  Republic  —

Flag

Coat of arms
தேசியப் பண்:
"Нивы и горы твои волшебны, Родина" (உருசிய மொழி)
Nivy i gory tvoi volshebny, Rodina  (transliteration)
Your fields and mountains are magical, Motherland
அமைவிடம்:the  Republic of Crimea  (red)

in Russia  (light yellow)

அமைவிடம்:the  Republic of Crimea  (light yellow)

in the Crimean Peninsula

அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்Southern[1][2]
பொருளாதாரப் பகுதிகள்North Caucasus[3]
அமைக்கப்பட்டது18 மார்ச் 2014[4]
Capitalசிம்ஃபெரோப்போல்
அரசாங்கம் (அக்டோபர் 2014 இல் நிலவரம்)
 • HeadSergey Aksyonov[5]
 • சட்டமன்றம்State Council
புள்ளிவிபரம்
பரப்பு [6]
 • மொத்தம்26,100 km2 (10,100 sq mi)
மக்கள் தொகை (2014 est.)
 • மொத்தம்18,91,465[7]
உரசிய நேர வலயம்[8]
அனுமதித் தகடு82[9]
சட்டபூர்வ மொழிஉருசியம்;[11] உக்குரேனியம்;[10] கிரிமியத் தத்தார்[10]
அலுவலக வலைத்தளம்

கிரிமியா குடியரசு ( Republic of Crimea, கிரிமியத் தத்தார்: Къырым Джумхуриети, Qırım Cumhuriyeti; உருசியா: Республика Крым, Respublika Krym) உருசிய கூட்டரசு அங்கம்.[12] இது கருங்கடலின் கிரிமியா மூவலந்தீவில் உள்ளது. இது உக்ரைனின் தென்கிழக்கிலும் தெற்கு உருசியாவின் மேற்கிலும் உள்ளது. இதன் தலைநகரம் சிம்ஃபெரோப்போல். கிரிமியாவின் நாடாளுமன்றம் 2014இல் யூரோமைதான் வெற்றிக்குப் பிறகு விடுதலை அறிவித்து உருசியாவுடன் இணைந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

 1. "Crimea becomes part of vast Southern federal district of Russia" (in English). Ukraine Today. 28 July 2016. Archived from the original on 29 July 2016. https://web.archive.org/web/20160729150624/http://uatoday.tv/politics/crimea-becomes-part-of-vast-southern-federal-district-of-russia-705731.html. பார்த்த நாள்: 28 July 2016. 
 2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
 3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
 4. "Putin reveals secrets of Russia's Crimea takeover plot" (in English). BBC. 9 March 2015. http://www.bbc.com/news/world-europe-31796226. பார்த்த நாள்: 3 August 2016. "Crimea was formally absorbed into Russia on 18 March, to international condemnation, after unidentified gunmen took over the peninsula." 
 5. "Crimea Deputies Back Acting Leader Sergei Aksyonov to Head Republic - News". The Moscow Times.
 6. "Autonomous Republic of Crimea". Ministry of Foreign Affairs of Ukraine. 16 மார்ச் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
 7. "2014 Crimean Federal District census". 2017-08-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-05-29 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Crimea sets clocks to Moscow time". Bangkok Post. 30 March 2014. http://www.bangkokpost.com/news/world/402499/crimea-sets-clocks-to-moscow-time. பார்த்த நாள்: 29 March 2014. 
 9. "Order of Interior Ministry of Russia №316". Interior Ministry of Russia. 6 ஆகஸ்ட் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
 10. 10.0 10.1 "Putin addresses Russia's parliament in Crimea". al Jazeera.
 11. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
 12. "Crimea parliament declares independence from Ukraine ahead of referendum". Russia Today. March 11, 2014. http://rt.com/news/crimea-parliament-independence-ukraine-086/. பார்த்த நாள்: March 12, 2014. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிமியா_குடியரசு&oldid=3549695" இருந்து மீள்விக்கப்பட்டது