பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிறிமோர்ஸ்க்கி பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Primorsky Krai
Приморский край
RussiaPrimorsky2007-07.png
ரஷ்யாவில் பிறிமோர்சுக்கி பிரதேசத்தின் அமைவு
சின்னம் கொடி
Coat of arms of Primorsky Krai.svg
பிறிமோர்ஸ்க்கி பிரதேசத்தின் அரசு சின்னம்
Flag of Primorsky Krai.svg
பிறிமோர்ஸ்க்கி பிரதேசத்தின் கொடி
நாட்டு வணக்கம்: none
Administrative center விலாடிவொஸ்டொக்
அமைக்கப்பட்டது October 20, 1938
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
Krai
Far Eastern
Far Eastern
குறியீடு 25
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
1,65,900 கிமீ²
23rd
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
20,71,210
26th
12.5 / கிமீ²
78.3%
21.7%
சட்டபூர்வ மொழி Russian
அரசு
Governor Sergey Darkin
First Vice-Governor Alexander Kostenko
சட்டவாக்க சபை Legislative Assembly
Charter Charter of Primorsky Krai
சட்டபூர்வ இணையதளம்
http://www.primorsky.ru/

பிறிமோர்சுக்கி (Primorsky Krai, உருசிய: Примо́рский край, IPA: [prʲɪˈmorskʲɪj kraj]) என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு பிரதேசம் ஆகும். "பிறிமோர்சுக்கி" என்பது உருசிய மொழியின்படி "கடல்சார்ந்த" என்ற அர்த்ததைக் கொடுக்கிறது. ஆகவே, இப்பிரதேசம் "கடல்சார்ந்த மாநிலம்" அல்லது "கடல்சார்ந்த நிலப்பகுதி" என்பதை குறிக்கின்றது. இது உருசிய நகரான விலாடிவொஸ்டொக் என்பதன் நிர்வாக மையமாகும். இப்பிரதேசத்தின் சனத்தொகை 1,956,497 (2010 கணக்கெடுப்பு) ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.