ருஷ்யக் கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 8 பிரதேசங்கள் எனப்படுகின்றன. இப்பிரதேசங்களை ரஷ்ய மொழியில் 'க்ராய்' என்று கூறுகின்றனர்.
1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன. 2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.