உள்ளடக்கத்துக்குச் செல்

தம்போவ் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்போவ் மாகாணம்
Tambov Oblast
Тамбовская область
தம்போவ் மாகாணம் Tambov Oblast-இன் கொடி
கொடி
தம்போவ் மாகாணம் Tambov Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: சுலாவியப் பெண்ணின் வழியனுப்புகை[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[1]
பொருளாதாரப் பகுதிமத்திய[2]
நிர்வாக மையம்தம்போவ்[4]
அரசு
 • நிர்வாகம்தம்போவ் சட்டமன்றம்[5]
 • ஆட்சித்தலைவர்[7]அலேக் பேத்தின்[6]
பரப்பளவு
 • மொத்தம்34,300 km2 (13,200 sq mi)
 • பரப்பளவு தரவரிசை63வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம்10,91,994
 • மதிப்பீடு 
(2018)[10]
10,33,552 (−5.4%)
 • தரவரிசை48வது
 • அடர்த்தி32/km2 (82/sq mi)
 • நகர்ப்புறம்
58.7%
 • நாட்டுப்புறம்
41.3%
நேர வலயம்ஒசநே+3 ([11])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-TAM
அனுமதி இலக்கத்தகடு68
OKTMO ஐடி68000000
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://www.tambov.gov.ru/

தம்போவ் மாகாணம் (Tambov oblast, உருசியம்: Тамбо́вская о́бласть, தம்போவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் தம்போவ் நகரம். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 1,091,994.[9]

புவியியல்

[தொகு]

தம்போவ் ஓப்லஸ்து புல்வெளி காடுகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது இதன் எல்லைகளாக ரயாசன் ஒப்லாஸ்து, பென்சா ஒப்லாஸ்து, சராத்தவ் ஓப்லஸ்து, வரனியோஷ் ஒப்லாஸ்து, லிபெட்ஸ்க் ஒப்லாஸ்து ஆகியவை அமைந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

ஓப்லஸ்தின் மக்கள் தொகை: 1,091,994 ( 2010 கணக்கெடுப்பு ); 1,178,443 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,320,763 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

2012 ஆண்டைய முதன்மை புள்ளிவிவரம்

  • பிறப்பு: 10,394 (1000 க்கு 9.6)
  • இறப்பு: 17,386 (1000 க்கு 16.1) [14]

மொத்த கருத்தரிப்பு விகிதம்[15]

  • 2009: 1.31
  • 2010: 1.34
  • 2011: 1.33
  • 2012: 1.42
  • 2013: 1.42
  • 2014: 1.48 (கணிப்பு)

இனக்குழு விகிதாச்சாரம் (2010)[9]

  • உருசியர்கள் : 97%
  • உக்ரைனியர்கள் : 0.7%
  • ஆர்மேனியர்கள் : 0.4%
  • ரோமா மக்கள்
  • மற்றவர்கள்: 1.5%
  • உருசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 22.708 மக்களால் தங்களது இனம் குறித்து அறிவிக்க இயலவில்லை.[16]

சமயம்

[தொகு]



தம்போவ் ஓப்லஸ்தில் சமயம் (2012)[17][18]

  பொதுவான கிறித்துவர் (1%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (7%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (3.6%)

2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[17] தம்போவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 78.4% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் இந்த மதப்பிரிவினர் உருசிய கூட்டமைப்பின் இந்த ஒப்லாஸ்துவில் தான் மிகுதியான விகிதாச்சாரத்தில் வாழ்கின்றனர். 1% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 7% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர், 10% நாத்திகர்கள், 3.6% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[17]

பொருளாதாரம்

[தொகு]

ரசியத் தென்கிழக்கு ரயில்வே மிச்சூரின்ஸ்க் வழியாக சென்று தெற்கு பகுதிகளையும் மையப் பகுதிகளையும் இணைக்கிறது. இங்கு கால்நடை வளர்ப்பில் ஆடு, பன்றி, கோழி வளர்ப்புத் தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Law #27-Z
  4. Charter of Tambov Oblast, Article 5
  5. Charter of Tambov Oblast, Article 49
  6. Official website of Tambov Oblast. Oleg Ivanovich Betin பரணிடப்பட்டது 2014-10-29 at the வந்தவழி இயந்திரம், Head of Administration of Tambov Oblast (உருசிய மொழியில்)
  7. Charter of Tambov Oblast, Article 66
  8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  9. 9.0 9.1 9.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  11. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  12. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  13. Charter of Tambov Oblast, Article 2
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.
  17. 17.0 17.1 17.2 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  18. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்போவ்_மாகாணம்&oldid=3557108" இலிருந்து மீள்விக்கப்பட்டது