நெனெத்து தன்னாட்சி வட்டாரம்
நேனித்து தன்னாட்சி வட்டாரம் Nenets Autonomous Okrug | |
---|---|
Ненецкий автономный округ | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வடமேற்கு[1] |
பொருளாதாரப் பகுதி | வடக்கத்திய[2] |
நிர்வாக மையம் | நர்யான்-மார் |
அரசு | |
• நிர்வாகம் | Assembly of Deputies |
• ஆளுநர் | லோகர் கோசின்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,76,700 km2 (68,200 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 20வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5] | |
• மொத்தம் | 42,090 |
• மதிப்பீடு (2018)[6] | 43,997 (+4.5%) |
• தரவரிசை | 83வது |
• அடர்த்தி | 0.24/km2 (0.62/sq mi) |
• நகர்ப்புறம் | 67.8% |
• நாட்டுப்புறம் | 32.2% |
நேர வலயம் | ஒசநே+3 ([7]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-NEN |
அனுமதி இலக்கத்தகடு | 83 |
OKTMO ஐடி | 11800000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[8] |
இணையதளம் | http://www.adm-nao.ru/ |
நேனித்து தன்னாட்சி வட்டாரம் ( Nenets Autonomous Okrug[9] உருசியம்: Не́нецкий автоно́мный о́круг; Nenets: Ненёцие автономной ӈокрук, Nenyotse avtonomnoy ŋokruk) எனப்படுவது ரஷ்ய கூட்டாட்சி அமைப்பைச் சேர்ந்த (தன்னாட்சி பிராந்தியம் ) இதன் நிர்வாக மையம் நார்யன்-மார். இந்தப் பிராந்தியத்தின் பரப்பளவு 176,700 சதுர கிலோ மீட்டர் (68,200 சதுர மைல்) மக்கள் தொகை 42,090 ( 2010 கணக்கெடுப்பு ) [5] உருசியாவின் தன்னாட்சி பிராந்தியங்களில் குறைந்த மக்கள் தொகை கொண்டது இந்தப் பிராந்தியம்.
நிலவியல்
[தொகு]இந்தப் பகுதி ஆர்க்டிக் சூழலியலைக் கொண்ட கடும் வெப்பநிலையும் தனிப்பட்ட நிலவியலும் கொண்டு, பிராந்தியம் தனிப்பட்ட அம்சங்களுடன் உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் பனிக்கரடிகள் காணப்படுகின்றன. இந்தத் தன்னாட்சிப் பிராந்தியம் சுமார் 177,000 சதுர கிமீ பரப்பளவு கொண்டுள்ளது,[10] இது சுவிச்சர்லாந்தைவிட பரப்பளவில் நான்கு மடங்கு பெரியதாகும். வடக்கில் இருந்து தெற்காக 320 கி.மீட்டரும், கிழக்கில் இருந்து மேற்காக 950 கி.மீ. உள்ளது.
பொருளாதாரம்
[தொகு]இதன் பொருளாதாரம் மொத்த பிராந்தியத்தின் தொழில்களில் 99% எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்தலை அடிப்படையாக உள்ளது.[11] பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் தொழில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (2001 ஆம் ஆண்டு) 65% வகித்தது, ஆனால் 2005 ஆம் ஆண்டு 80% என்று வளர்ச்சி கண்டது.[12]
மக்கள் வகைப்பாடு
[தொகு]பிராந்தியத்தின் மக்கள் தொகை விவரம்: 42,090 ( 2010 கணக்கெடுப்பு ); 41,546 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 54,840 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
- இன குழுக்கள் விகிதாச்சாரம்
- 2010 கணக்கெடுப்பின்படி கீழ்கண்டவாறு இனக் கலவை இருந்தது:[5]
- உருசியர்கள் : 66.1%
- நினித்ஸ் : 18.6%
- கோமி மக்கள்: 9%
- மற்றவர்கள்: 6.3%
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ NTV.ru. Putin Appoints Acting Governor of Nenets Autonomous Okrug (உருசிய மொழியில்)
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 5.0 5.1 5.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ Occasionally referred to as Nenetsia in English
- ↑ Zapolyarny Municipal District Official Website – Background பரணிடப்பட்டது மார்ச்சு 5, 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ M. Gardin et al. Barents Strategy for the Advancement of Finnish Enterprise in the Russian Barents Region, pp. 14 and 19
- ↑ Barents Monitoring, p. 2