உலியானவ்சுக் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலியானவ்சுக் மாகாணம்
Ulyanovsk Oblast

Ульяновская область (Russian)
—  மாகாணம்  —

கொடி

சின்னம்
ஆள்கூறுகள்: 53°57′N 47°55′E / 53.950°N 47.917°E / 53.950; 47.917ஆள்கூற்று: 53°57′N 47°55′E / 53.950°N 47.917°E / 53.950; 47.917
அரசியல் நிலை
நாடு உருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள் வோல்கா[1]
பொருளாதாரப் பகுதிகள் வோல்கா[2]
அமைக்கப்பட்டது சனவரி 19, 1943[3]
நிர்வாக மையம் உலியானவ்சுக்[4]
அரசாங்கம் (பெப்ரவரி 2015 இல் நிலவரம்)
 • ஆளுநர்[6] செர்கே லெவெனோவிச் மோரோசோவ்[5]
 • சட்டமன்றம் உலியானவ்ஸ்க் பேரவை[7]
புள்ளிவிபரம்
பரப்பு (2002 கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம் 37,300 km2 (14,400 sq mi)
பரப்புத் தரம் 62வது
மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம் 12,92,799
 • தரம் 37வது
 • அடர்த்தி[10] 34.66/km2 (89.8/sq mi)
 • நகர் 73.5%
 • கிராமம் 26.5%
மக்கள் தொகை (சனவரி 2015 est.)
 • மொத்தம் 12,62,624[11]
உரசிய நேர வலயம் [12]
ISO 3166-2:RU RU-ULY
அனுமதித் தகடு 73
சட்டபூர்வ மொழி உருசியம்[13]
அலுவலக வலைத்தளம்

உலியானவ்சுக் மாகாணம் (Ulyanovsk Oblast, உருசியம்: Улья́новская о́бласть, உலியானவ்ஸ்க் ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் உலியானவ்ஸ்க் நகரம். 2010 ஆம் ஆண்டின் இரசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை1,292,799 (2010 ஆண்டைய கணக்கெடுப்பு).[9]

நிலவியல்[தொகு]

உலியானவ்ஸ்க் மாகாணம் எல்லைகளாக வடக்கில் சுவாசியா குடியரசு, வடகிழக்கில் தர்தாரிஸ்தான் குடியரசு, கிழக்கில் சமாரா ஒப்லாஸ்து, தெற்கில் சராத்தவ் ஓப்லஸ்து, மேற்கில் பென்சா ஒப்லாஸ்து வடமேற்கில் மொர்தோவியா குடியரசு ஆகியன அமைந்துள்ளன.

ஓப்லாசுதுவின் பரப்பளவில் கால்பங்கு நிலப்பகுதியில் இலையுதிர் காடுகள் உள்ளன ஒப்லாசுதுவின் மையத்தில் வோல்கா ஆறு பாய்ந்து இரண்டாக பிரிக்கிறது. பிராந்தியத்தின் மேற்குப் பகுதி மலைப்பாங்கான பகுதியாகும். இங்கு 358 மீ (1,175 அடி) உயரமான மலைகள் காணப்படுகின்றன. ஒப்லாசுதுவின் கிழக்கு பகுதி பெரும்பாலும் சமவெளியாக உள்ளது. நீர்நிலைகள் பிரதேசத்தில் சுமார் 6% பரப்பளவில் உள்ளன.

சூலைமாத சராசரி வெப்ப நிலை +19 °செ (66°பாரங்கீட்). சனவரி மாத சராசரி வெப்பநிலை −11 °செ (12°பாரங்கீட்) பனிப்பொழிவு நவம்பர் மாதத்தில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கம்வரை பொழிகிறது. ஆண்டு சராசரி மழையளவு 400 மிமீ (16 அங்குளம்).

மக்கள் வகைப்பாடு[தொகு]

ஓப்லாசுது மக்கள் தொகை: 1,292,799 ( 2010 கணக்கெடுப்பு ); 1,382,811 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,400,806 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ). ஒப்லாசுது மக்களில் 55% மேலான மக்கள் உலியானவ்ஸ்க், திமிட்ரோவிகார்ட் ஆகிய இரு நகரங்களில் வாழுகின்றனர்.

  • இனக்குழுவினர் பின்வரும் விகிதப்படி வாழ்கின்றனர்.[9]
  • 73,6% உருசியர்
  • 12.2% டாடர்
  • 7.7% சுவாஷ்
  • 3.2% மால்தோவியர்
  • 3.3% மற்றவர்கள்
  • 67.890 மக்கள் தங்கள் இனம் பற்றி அறிவிக்கவில்லை.[14]
  • 2007 ஆம் ஆண்டின் முதல் பாதியில், பிறப்பு விகிதம் 1000 க்கு 9.0 என்று இருந்தது இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 1991 ஆண்டில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 200 ஆயிரம் பேர்வரை குறைந்துள்ளனர்.
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[15]

2009 - 1.40 | 2010 - 1.41 | 2011 - 1.45 | 2012 - 1.57 | 2013 - 1.61 | 2014 - 1.68 (எதிர்பார்ப்பு)

சமயம்[தொகு]

Circle frame.svg

உலியானவ்ஸ்க் ஒப்லாஸ்து சமயம் (2012)[16][17]

  ஸ்லாவிக் நாட்டுப்புற சமயத்தினர் (1%)
  பொதுவான கிறித்துவர் (1%)
  பழைய நம்பிக்கையாளர்கள் (1%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (12%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (9.4%)
  • அரினா அட்லஸ் 2012 ஆண்டைய கணக்கெடுப்பு:[16]
  • 60.6% உருசிய மரபுவழி திருச்சபை ;
  • 1% பொதுவான கிருத்துவர் ;
  • 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்
  • 6% இஸ்லாமியர் ;
  • 1% ஸ்லாவிக் நாட்டுப்பற கிருத்தவர்
  • 1% பழைய நம்பிக்கையாளர்கள்
  • 12% கடவுள் நம்பிக்கையிள்ள மத நாட்டமற்றவர்கள்
  • 8% நாத்திகர் ;
  • 9.4% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது தங்கள் மதத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள்.[16]

மேற்கோள்கள்[தொகு]

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Charter of Ulyanovsk Oblast, Article 1
  4. Charter of Ulyanovsk Oblast, Article 5
  5. Official website of Ulyanovsk Oblast. Sergey Morozov, Governor of Ulyanovsk Oblast (உருசிய மொழியில்)
  6. Charter of Ulyanovsk Oblast, Article 19
  7. Charter of Ulyanovsk Oblast, Article 9
  8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2011-11-01.
  9. 9.0 9.1 9.2 "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  10. The density value was calculated by dividing the population reported by the 2010 Census by the area shown in the "Area" field. Please note that this value may not be accurate as the area specified in the infobox is not necessarily reported for the same year as the population.
  11. Ulyanovsk Oblast Territorial Branch of the Russian Federal State Statistics Service. Предварительная оценка численности постоянного населения на 1 января 2015 года (உருசிய மொழியில்)
  12. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. (Government of the Russian Federation. Federal Law #107-FZ of June 31, 2011 On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  13. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
  14. http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936
  15. http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312
  16. 16.0 16.1 16.2 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  17. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), August 27, 2012. Retrieved September 24, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலியானவ்சுக்_மாகாணம்&oldid=2193688" இருந்து மீள்விக்கப்பட்டது