அல்த்தாய் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல்த்தாய் குடியரசு
Республика Алтай
Алтай Республика (அல்த்தாய்)
RussiaAltaiRepublic2007-07.png
சின்னம் கொடி
Coat of Arms of Altai Republic.svg
Flag of Altai Republic.svg
நாட்டு வணக்கம்:
தலைநகர் கோர்னோ-அல்தாய்ஸ்க்
அமைக்கப்பட்டது ஜூலை 1, 1922
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
குடியாரசு
சைபீரியா
மேற்கு சைபீரியா
குறியீடு 04
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
92,600 கிமீ²
35வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
2,02,947
79வது
2.2 / கிமீ²
26.4%
73.6%
சட்டபூர்வ மொழிகள் ரஷ்ய மொழி, அல்த்தாய் மொழி
அரசு
தலைவர் அலெக்சாண்டர் பேர்ட்னிக்கொவ்
அரசுத் தலைவர் அலெக்சாண்டர் பேர்ட்னிக்கொவ்
சட்டவாக்க சபை எல் குருல்த்தாய் அரச அசெம்பிளி
அரசமைப்பு அல்த்தாயின் அரசியலமைப்பு
சட்டபூர்வ இணையதளம்
http://www.altai-republic.ru
Altai republic map.png

அல்த்தாய் குடியரசு (Altai Republic, ரஷ்ய மொழி: Респу́блика Алта́й; அல்த்தாய் மொழி: Алтай Республика) என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு குடியரசாகும். அல்த்தாய் கிராய் அல்த்தாய் குடியரசின் அருகே அமைந்துள்ள பிரதேசம் ஆகும். அல்த்தாய் குடியரசு ஆசியாவின் நடுவில் அமைந்துள்ளது. சைபீரிய காடுகள், கசக்ஸ்தான் மற்றும் மங்கோலியாவின் பகுதி பாலைவனங்கள் ஆகியவற்றின் நடுவே அமைந்துள்ளது. இதன் 25 விழுக்காடு பகுதியில் காடுகள் நிறைந்துள்ளன.

அல்த்தாய் மக்களுக்கு சுயாட்சி ஜூன் 1, 1922 இல் ஒய்ரோட் சுயாட்சி ஓப்லஸ்து என்ற பெயரில் அல்த்தாய் கிராயின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது. இப்பகுதியின் ஆரம்பப் பெயர் பாஸ்லா (Bazla) என்பதாகும். ஜனவரி 7, 1948 இல் இதற்கு கோர்னோ-அல்த்தாய் சுயாட்சி ஓப்லஸ்து என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 1992 இல் இதற்கு அல்த்தாய் குடியரசு என்ற பெயர் வழங்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்த்தாய்_குடியரசு&oldid=1633953" இருந்து மீள்விக்கப்பட்டது