யாரோசிலாவ் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாரோசிலாவ் மாகாணம்
Yaroslavl Oblast
மாகாணம்
Ярославская область
யாரோசிலாவ் மாகாணம் Yaroslavl Oblast-இன் கொடி
கொடி
யாரோசிலாவ் மாகாணம் Yaroslavl Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்தியம்[1]
பொருளாதாரப் பகுதிமத்திய[2]
நிருவாக மையம்யாரோசிலாவ்
அரசு
 • நிர்வாகம்யாரோசிலாவ் சட்டமன்றம்
 • ஆளுநர்செர்கே வக்கூர்க்கொவ்[3]
பரப்பளவு[4]
 • மொத்தம்36,400 km2 (14,100 sq mi)
பரப்பளவு தரவரிசை60வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5]
 • மொத்தம்12,72,468
 • Estimate (2018)[6]12,65,684 (−0.5%)
 • தரவரிசை39வது
 • அடர்த்தி35/km2 (91/sq mi)
 • நகர்ப்புறம்82.2%
 • நாட்டுப்புறம்17.8%
நேர வலயம்[7] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-YAR
அனுமதி இலக்கத்தகடு76
அலுவல் மொழிகள்உருசியம்[8]
இணையதளம்http://www.adm.yar.ru

யாரோசிலாவ் மாகாணம் (Yaroslavl Oblast, உருசியம்: Яросла́вская о́бласть, யாரோசிலாவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது மத்திய நடுவண் மாவட்டத்தில், துவெர், மாசுக்கோ, இவனோவோ, விளதீமிர், கொசுத்திரோமா, வொலக்தா மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ளது. இதன் நிருவாக மையம் யாரோசிலாவ் நகரம் ஆகும். மக்கள்தொகை: 1,272,468 (2010 கணக்கெடுப்பு).[5]

புவியியல்[தொகு]

வோல்கா ஆறு இம்மாகாணம் ஊடாகப் பாய்கிறது. இங்குள்ள ரிபீன்சுக் நீர்த்தேக்கம் ஐரோப்பாவின் மிகப்பெரும் நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 1,272,468 ஆகும்.[5] இவர்களில் உருசியர்கள் - 96%, உக்ரைனியர் - 0.8%, ஆர்மீனியர்கள் - 0.6%, அசேரிகள் - 0.4%, தத்தார்கள் - 0.4%, எசிதுகள் - 0.3%, பெலருசியர்கள் - 0.2%, ஏனையோர் - 1.3%[9]

சமயம்[தொகு]

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[10][11] 32.6% உருசிய மரபுவழித் திருச்சபையினர். 5% பொதுக் கிறித்தவர்கள், 2% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர். 1% முஸ்லிம்கள். அத்துடன் 34% சமய சார்பற்றவர்கள், 15% இரைமறுப்பாளர்கள் ஆவர். 10.4% ஏனைய சமயத்தினர்[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Official website of Yaroslavl Oblast. Sergey Alexeyevich Vakhrukov, Governor of Yaroslavl Oblast பரணிடப்பட்டது 2012-03-02 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  4. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  5. 5.0 5.1 5.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  7. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  8. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
  10. 10.0 10.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  11. 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாரோசிலாவ்_மாகாணம்&oldid=3578502" இலிருந்து மீள்விக்கப்பட்டது