தூலா வட்டாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உருசியாவில் தூலா வட்டாரம்

தூலா வட்டாரம் (Tula Oblast, உருசியம்: Ту́льская о́бласть, தூல்ஸ்கயா ஓப்லாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் பகுதிகளில் ஒன்றாகும். இவ்வட்டாரத்தின் எல்லைகள் 1937 செப்டம்பர் 26 இல் நிர்ணயிக்கப்பட்டன. இதன் நிருவாக மையம் அல்லது தலைநகர் தூலா நகரம் ஆகும். இவ்வட்டாரத்தின் மொத்தப் பரப்பளவு 25,700 சதுரகிமீ (9,900 சதுரமைல்) ஆகும். மக்கள்தொகை 1,553,925 (2010 கணக்கெடுப்பு) ஆகும்.

புவியியல்[தொகு]

தூலா வட்டாரம் உருசியாவின் மத்திய நடுவண் மாவட்டத்தில் மாஸ்கோ, ரயாசன், லிப்பெத்ஸ்க், அரியோல், களுகா ஆகிய வட்டாரங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது..

இயற்கை வளங்கள்[தொகு]

இவ்வட்டாரத்தில் இரும்புத் தாது, களிமண், சுண்ணக்கல், பளுப்பு நிலக்கரி ஆகியன நிறைந்து காணப்படுகிறன.[1]

மேற்கோள்கள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


  1. "Tula Oblast". Merriam-Webster's Geographical Dictionary (2001). பார்த்த நாள் 2006-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலா_வட்டாரம்&oldid=2041873" இருந்து மீள்விக்கப்பட்டது