ரஷ்யாவின் உட்குடியரசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ருஷ்ய கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 21 உட்குடியரசுகள் ஆகும்.

ருஷ்ய நாட்டு உட்குடியரசுகளின் பட்டியல்[தொகு]

Republics of Russia.png
  1. அடுஜியா
  2. அல்த்தாய்
  3. பஷ்கொர்டொஸ்தான்
  4. புர்யாதியா
  5. தாகெஸ்தான்
  6. இங்குஷெதியா
  7. கபர்தினோ-பல்கரீயா

8. கால்மிகியா
9. காராசாய்-செர்கெஸ்ஸியா
10. கரேலியா
11. கோமி
12. மாரீ எல்
13. மொர்தோவியா
14. சாக்ஹா (யகூத்தியா)

15. வடக்கு ஒஸ்ஸீடியா-அலனீயா
16. தர்தாரிஸ்தான்
17. துவா
18. உத்மூர்த்தியா
19. க்ஹகாஸ்ஸியா
20. செச்சினியா
21. சுவாஷியா