உள்ளடக்கத்துக்குச் செல்

யூரலிய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரலிய மொழிகள்
புவியியல்
பரம்பல்:
கிழக்கு மற்றும் வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா
வகைப்பாடு:
துணைப்பிரிவுகள்:


சாமொயெடிய, பின்னிய, உக்ரிய, மற்றும் யுக்காகிர் மொழிகள் பேசப்பட்ட இடங்கள்

யூரலிய மொழிகள் 39 மொழிகள் உள்ளிட கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் பேசப்படும் மொழிக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் மிகவும் பேசிய மொழிகள் எஸ்தோனிய மொழி, பின்னிய மொழி, மற்றும் அங்கேரிய மொழி ஆகும். மொழியியலாளர்களின் பெரும்பான்மை இக்குடும்பம் யூரல் மலைத்தொடர் அருகில் தொடங்கப்பட்டது என்று கூறியுள்ளன. இதனால் இக்குடும்பத்தின் பெயர் "யூரலிய மொழிகள்" ஆகும். வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இக்குடும்பத்தின் மொழிகள் பேசப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரலிய_மொழிகள்&oldid=3771542" இலிருந்து மீள்விக்கப்பட்டது