உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாசு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாசு
Чӑвашла, Čăvašla
உச்சரிப்பு[tɕəʋaʂˈla]
நாடு(கள்)இரசியா
பிராந்தியம்சுவாசியாவும் அதன் அயல் பிரதேசங்களும்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,640,000 (இரசியாவில்) (2002 இரசிய மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி)[1]  (date missing)
அத்திலாயிக்[2] (சர்ச்சைக்குரியது)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
சுவாசியா (இரசியாவின் உட்குடியரசு)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1cv
ISO 639-2chv
ISO 639-3chv

சுவாசு மொழி என்பது ஒரு துருக்கிய மொழி ஆகும். இது மத்திய உருசியாவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 1.64 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர். ஆனால், அதனுடன் சேர்த்து நான்கு கூடுதலான எழுத்துக்களையும் இது பயன்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ethnologue
  2. "Ethnologue".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாசு_மொழி&oldid=3187261" இலிருந்து மீள்விக்கப்பட்டது