கசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசான்
Казань
Казан(Tatar)
KAZ Collage 2015.png
இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்: ஸ்பாஸ்கயா கோபுரம், சோயெம்பிக்கா கோபுரம், கோல்சாரிப் பள்ளிவாசல், விவசாயிகளின் அரண்மனை; எப்பிஃபனி பேராலயம், கசானின் காட்சி
கசான் is located in உருசியா
கசான்
கசான்
இரசியாவில் கசான் இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 55°47′47″N 49°6′32″E / 55.79639°N 49.10889°E / 55.79639; 49.10889ஆள்கூறுகள்: 55°47′47″N 49°6′32″E / 55.79639°N 49.10889°E / 55.79639; 49.10889
Coat of Arms of Kazan (Tatarstan).svg
Flag of Kazan.svg
நகரம் நாள்ஆகத்து 30[1]
நிருவாக அமைப்பு (பெப்ரவரி 2014)
நாடு இரசியா
ஆட்சிப் பிரிவு தத்தாரிஸ்தான்[2]
'Capital ofதத்தாரிஸ்தான்[3]
எதன் நிருவாக மையம்city of republic significance of Kazan[2]
மாநகரத் தரம் (as of சனவரி 2012)
Urban okrugகசான் நகர வட்டம்[4]
Administrative center ofகசான் நகர வட்டம்[4]
முதல்வர்[5]இல்சூர் மெத்சின்[5]
பிரதிநிதித்துவ அமைப்புகசான் நகரசபை[6]
Statistics
பரப்பளவு425.3 ச.கி.மீ (164.2 ச.மை)[7]
Population (2016)12,16,965 inhabitants[8]
'1005[9]
Postal code(s)420xxx[10]
Dialing code(s)+7 843[11]
Official websitehttp://www.kzn.ru/

கசான் (Kazan, உருசியம்: Каза́нь என்பது உருசியாவின் தத்தாரிஸ்தான் குடியரசின் தலைநகரமும், அக்குடியரசின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரின் மக்கள்தொகை 1,143,535. இது உருசியாவின் ஆறாவது மக்கள்தொகை அதிகமுள்ள நகரம் ஆகும்.[12] இது ஐரோப்பிய உருசியப் பகுதியில் வோல்கா, மற்றும் கசான்கா ஆறுகளின் சந்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள கசான் கிரெம்ளின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

2009 ஏப்ரலில், உருசியாவின் "மூன்றாவது தலைநகராக" அறிவிக்கும் உரிமையை உருசியக் காப்புரிகை அலுவல்ககம் கசானுக்கு வழங்கியிருந்தது.[13] 2009 இல் இந்நகரம் "உருசியாவின் விளையாட்டுத் தலைநகரம்" ஆக அறிவிக்கப்பட்டது.[14] இப்போதும் இந்நகரம் இவ்வாறே அழைக்கப்படுகிறது.[15] கசான் நகரம் 2014 உலக வாள்வீச்சு வாகையாளர் போட்டி, 2015 உலக நீச்சல் போட்டி, 2017 பீஃபா கூட்டமைப்புக் கோப்பை ஆகியவற்றை நடத்தியிருந்தது. 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் நான்கு குழுநிலைப் போட்டிகளும், ஒரு 16-சுற்றுப் போட்டியும், ஒரு காலிறுதிப் போட்டியும் இடம்பெறுகின்றன.

2015 இல் இங்கு 2.1 முல்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.[16]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது திசம்பர் 8, 2009 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 Order #01-02/9
  3. "Welcome to the Republic of Tatarstan". tatarstan.ru. செப்டம்பர் 16, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. மே 8, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 Law #46-ZRT
  5. 5.0 5.1 Official website of the Mayor of Kazan பரணிடப்பட்டது செப்டம்பர் 3, 2011 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  6. Official website of Kazan. Kazan City Duma பரணிடப்பட்டது மார்ச் 4, 2012 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  7. площадь собственно города, Федеральная служба государственной статистики பரணிடப்பட்டது நவம்பர் 15, 2013 at the வந்தவழி இயந்திரம்
  8. Численность населения муниципальных образований Республики Татарстан பரணிடப்பட்டது ஏப்ரல் 15, 2016 at the வந்தவழி இயந்திரம்
  9. Шаймиев, Минтимер Шарипович; Камиль Исхаков; Мансур Х Хәсәнов (September 10, 1999). "Выступления Президента РТ М. Шаймиева, мэра г.Казани К.Исхакова и президента АН РТ, академика М.Хасанова на торжественном собрании по случаю установления даты основания г.Казани.". Гасырлар авазы/Эхо веков (3/4). Archived from the original on October 2, 2011. https://web.archive.org/web/20111002083224/http://www.archive.gov.tatarstan.ru/magazine/go/anonymous/main/?path=mg%3A%2Fnumbers%2F1999_3_4%2F01%2F01_2%2F. பார்த்த நாள்: 2011-07-17. 
  10. "Kazan Russia - a thousand-year Russian city travel guide". aboutkazan.com. ஆகத்து 28, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. மே 8, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Current Local Time in Kazan, Russia". www.timeanddate.com. பிப்ரவரி 9, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. மே 8, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  12. Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (Russian). Federal State Statistics Service.CS1 maint: Unrecognized language (link)
  13. "Kazan officially becomes Russia's Third Capital". Pravda. ஏப்ரல் 3, 2009. ஜூன் 2, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச்சு 26, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  14. Komsomolskaya Pravda: Kazan - sports capital of Russia 14.12.2009 பரணிடப்பட்டது சூலை 24, 2011 at the வந்தவழி இயந்திரம்
  15. "List of Best Tatars". Mytopdozen.com. ஏப்ரல் 3, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச்சு 26, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  16. "2,1 млн. туристов посетили Казань в 2015 году | www.tatar-inform.ru". tatar-inform.ru. பிப்ரவரி 9, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. பிப்ரவரி 9, 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசான்&oldid=3586450" இருந்து மீள்விக்கப்பட்டது