உருசியாவின் ஓபலாசுத்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரஷ்யாவின் ஓப்லஸ்துகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உருய நாட்டுக் கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 47 ஓபலாசுத்துகள் (Oblasts, ரஷ்ய மொழி:Области) என உருசிய மொழியில் அழைக்கப்படும் நாட்டுப் பிரிவுகள் ஆகும்.

Oblasts of Russia.png

1. அமுர்
2. ஆர்ஹாங்கெல்ஸ்க்
3. அஸ்த்ரகான்
4. பெல்கோரத்
5. ப்ரையன்ஸ்க்
6. செல்யபின்ஸ்க்
7. சிட்டா
8. இர்கூத்ஸ்க்
9. இவானோவா
10. கலினின்கிராட்
11. களுகா
12. கெமரோவோ
13. கீரோவ்
14. கொஸ்ட்ரோமா
15. குர்கன்
16. கூர்ஸ்க்

17. லெனின்கிராட்
18. லிபெட்ஸ்க்
19. மகதன்
20. மொஸ்கோ
21. முர்மான்ஸ்க்
22. நீஷ்னி நொவ்கோரோட்
23. நொவ்கோரோட்
24. நோவசிபீர்ஸ்க்
25. ஒம்ஸ்க்
26. ஒரன்பூர்க்
27. ஒர்யோல்
28. பென்ஸா
29. ப்ஸ்கோவ்
30. ரஸ்தோவ்
31. ரயாசன்
32. சகாலின்

33. சமாரா
34. சரதோவ்
35. சிமலியென்ஸ்க்
36. ஸ்வெர்த்லோவ்ஸ்க்
37. தம்போவ்
38. தோம்ஸ்க்
39. ட்வெர்
40. தூலா
41. தியூமென்
42. உலியானோவ்ஸ்க்
43. விளாடிமிர்
44. வோல்கோகிராட்
45. வொலக்டா
46. வரனியோஷ்
47. யாரோஸ்லாவ்