பேர்ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்ம்
பேர்ம்
Пермь
Перем (Komi-Permyak)



மேலங்கிச் சின்னம்

கொடி
City நாள்சூன் 12
நிருவாக அமைப்பு (திசம்பர் 2011)
நாடு இரசியா
ஆட்சிப் பிரிவு பேர்ம் பிரதேசம்
'மாநகரத் தரம் (as of August 2012)
Urban okrugPerm Urban Okrug
நகரத் தந்தை[1]திமிட்ரி சமோலோவ்[1]
பிரதிநிதித்துவ அமைப்புபேர்ம் நகர டூமா[2]
Statistics
பரப்பளவு799.68 ச.கி.மீ (308.8 ச.மை)[3]
'மே 15, 1723
Previous namesயகோசிக்கா (until 1781), பேர்ம் (until 1940), மொலோடோவ் (until அக்டோபர் 2, 1957)[4]
Postal code(s)614xxx
Dialing code(s)+7 342[5]
Official websitehttp://www.gorodperm.ru/

பேர்ம் (Perm, உருசியம்: Пермь, பஒஅ[pʲɛrmʲ];[6]) உருசியாவின் ஐரோப்பியப் பகுதியில் உரால் மலைகளின் அருகில் காமா ஆற்றோரம் அமைந்துள்ள நகரமும் பேர்ம் பிரதேசத்தின் நிர்வாக மையமும் ஆகும்.

2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 991,162.[7] இது 2002இல் இருந்த 1,001,653 மக்கள்தொகைக்கும்[8] 1989ஆம் கணக்கெடுப்பின்படியான 1,090,944 மக்கள்தொகைக்கும் [9] குறைவானதாகும். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது உருசியாவின் பதின்மூன்றாவது பெரிய நகரமாகும். [7]

1940 இலிருந்து 1957 வரை மொலோடோவ் வைசெஸ்லாவ் நினைவாக இந்நகரம் மொலோடோவ் (உருசியம்: Мо́лотов [ˈmoɫətəf]) என அழைக்கப்பட்டிருந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Official website of the Head of Perm பரணிடப்பட்டது 2016-11-21 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  2. (உருசிய மொழியில்)Пермская Городская Дума பரணிடப்பட்டது 2011-08-14 at the வந்தவழி இயந்திரம்
  3. "Áàçà äàííûõ ïîêàçàòåëåé ìóíèöèïàëüíûõ îáðàçîâàíèé". gks.ru. 2012-05-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-08-11 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 Official website of Perm. History.
  5. Russian Federation - International Codes - The Phone Book from BT பரணிடப்பட்டது ஏப்ரல் 13, 2014 at the வந்தவழி இயந்திரம், Retrieved 2014-04-12
  6. Gramota.ru. #18475
  7. 7.0 7.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (Russian). Federal State Statistics Service.CS1 maint: Unrecognized language (link)
  8. Russian Federal State Statistics Service (21 May 2004). Численность населения России, субъектов Российской Федерации в составе федеральных округов, районов, городских поселений, сельских населённых пунктов – районных центров и сельских населённых пунктов с населением 3 тысячи и более человек [Population of Russia, Its Federal Districts, Federal Subjects, Districts, Urban Localities, Rural Localities—Administrative Centers, and Rural Localities with Population of Over 3,000] (XLS). Всероссийская перепись населения 2002 года [All-Russia Population Census of 2002] (Russian).CS1 maint: Unrecognized language (link)
  9. Всесоюзная перепись населения 1989 г. Численность наличного населения союзных и автономных республик, автономных областей и округов, краёв, областей, районов, городских поселений и сёл-райцентров [All Union Population Census of 1989: Present Population of Union and Autonomous Republics, Autonomous Oblasts and Okrugs, Krais, Oblasts, Districts, Urban Settlements, and Villages Serving as District Administrative Centers]. Всесоюзная перепись населения 1989 года [All-Union Population Census of 1989] (Russian). Институт демографии Национального исследовательского университета: Высшая школа экономики [Institute of Demography at the National Research University: Higher School of Economics]. 1989 – Demoscope Weekly வழியாக.CS1 maint: Unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பேர்ம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்ம்&oldid=3793975" இருந்து மீள்விக்கப்பட்டது