அன்சு பேத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹன்ஸ் பேடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அன்சு பேத்து
Hans Bethe
பிறப்புஅன்சு ஆல்பிரெக்து பேத்து
(1906-07-02)சூலை 2, 1906
ஸ்திராஸ்பூர்க், செருமனி
இறப்புமார்ச்சு 6, 2005(2005-03-06) (அகவை 98)
இத்தாக்கா, நியூயார்க், அமெரிக்கா
வாழிடம்செருமனி
ஐக்கிய அமெரிக்கா
தேசியம்செருமன்
அமெரிக்கர்
துறைஅணுக்கருவியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்பிராங்க்புர்த் பல்கலைக்கழகம்
மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆர்னோல்ட் சொம்மர்ஃபெல்டு
அறியப்படுவது
  • அணுக்கருவியல்
  • விண்மீன்சார் அணுக்கருத் தொகுப்பாக்கம்
  • குவாண்டம் மின்னியக்கவியல்
  • பேத்து-சால்பீட்டர் சமன்பாடு
  • பேத்து-சிலேட்டர் வளைவு
  • பேத்து சமன்பாடு
  • பேத்து-பைன்மான் சமன்பாடு
  • கா.நை.ஆ சுழற்சி
விருதுகள்
துணைவர்
ரோசு எவால்டு (துரு. 1939; இரண்டு பிள்ளைகள்)
கையொப்பம்

அன்சு பேத்து (Hans Bethe, ஆன்சு பேத்தே) ஒரு செர்மானிய, அமெரிக்க அணுக்கருவியல் இயற்பியலாளர். இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1967ம் ஆண்டு வழங்கப்பட்டது.[1]

ஆன்சு பேத்தே தனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை பேராசிர்யராக கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.[2] இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் முதலாவது அணுக்கரு ஆயுதங்கள் தயாரித்த லாசு அலாமோசு ஆய்வுகூடத்தின் கோட்பாட்டுப் பகுதிக்குத் தலைவராக விளங்கினார். அங்கு அவர் ஆயுதங்களின் உய்நிலைப் பொருண்மையை அளவிடும் பணியில் பெரும் பங்கு வகித்தார். அத்துடன், 1945 இல் நாகசாக்கியில் வீசப்பட்ட "ஃபாட் மேன்" ஆயுதம், டிரினிட்டி (அணுகுண்டு சோதனை) ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட திடீர் அழுத்த வீழ்ச்சி முறையை உருவாக்கப் பிஉன்னணியில் இருந்த கோட்பாடுகளை உருவாக்குவதிலும் இவர் முன்னிறுழைத்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சு_பேத்து&oldid=3521568" இருந்து மீள்விக்கப்பட்டது